பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசநாபி

அரசநாபி

பெ. விரி, அக. ப. 6)

விட மருந்தாகிய நாபிவகை. (வைத்.

அரசநீதி பெ. 1. அரசன் வழங்கும் நியாயம். (செ. ப. அக.) 2. அரசனுக்கு நீதிமுறைமை கூறும் நூல். அரசருக்கு அரசநீதியிற் சொன்னார் (பாரதம்.

2, 2, 72).

000

அரசநெறி பெ. அரசர்க்குரித்தான ஒழுக்கம். தருமன் வேள்வி செய்ததற்குப் பொறாது அரசநெறிதுறந்து (பாரத வெண். 34 உரை).

அரசப்பட்டை பெ. பூவரச மரப்பட்டை.

ப. 155)

(சித். பரி. அக.

அரசப்பிரதட்சிணம் பெ. அரச மரத்தை வலம்வருகை.

(பே.வ.)

அரசப்புரசல் பெ. மிகக் குறைவு. (செ. ப. அக. அனு.) அரசபாரம் பெ. (சுமையாகக் கருதப்படும்) அரசாட்சி. அருந்தவம் அரசபாரம் இரண்டுமே அரிய (சூளா.

271).

அரசம் பெ. (அ + ரசம்) சுவை இன்மை. அரசமாகப் பேசுகிறான் (பே.வ.).

அரசம்' பெ. மூலநோய் அரசம் ஒலி குன்மமும் (தைலவ.84/செ.ப. அக.).

அரசம்3 பெ. அரசமரம். (மரஇன. தொ.)

அரசம்' பெ. பன்னிரு சிவதாண்டவங்களிலிருந்து வந்த அடவு முதலாய பன்னிரு கூத்துக்களுள் ஒன்று. (கூத்த. ப.353)

அரசம்புல்லுருவி பெ. அரசமரத்தில் வளரும்

ருவி. (சாம்ப. அக.)

புல்லு

அரசம்விரோதி பெ. கோவைக்கொடி. (சித். பரி. அக.

ப. 155)

அரசமயம் பெ. அரனை (சிவனை) வழிபடும் சமயம். பாண்டி நாடெங்கும் அரசமயம் நீ நிறுத்தும் அந் நாள் (தமிழ்விடு. 125).

அரசமரம் பெ. நீர்வளமுடைய பகுதிகளில் வளரும் பெரு மரம். அரசமரத்தைச் சுற்றிவந்து அடிவயிற்றில் கைவைத்துப் பார்ப்பது போல (நாட்.வ.).

பெ. சொ . அ.1-21

3

21

ங்கும்

அரசர்க்கரசன்

அரசமரமூலம் பெ. அரசமரத்தின் வேர். (வைத். விரி.

அக, ப. 9)

அரசமாடம்! பெ. அரண்மனை. (வட். வ.)

அரசமாடம் 2 பெ. பெரும்பயறு.

அரசமாடம் அல

சந்திப் பயறு (நாம.நி.338).

அரசமாதவன் பெ. (அரசனாக இருந்து முனிவன் ஆன) விசுவாமித்திரன். அரசமாதவன் நீ ஆதி

(கம்பரா. 1,10,119).

அரசமாமுனி பெ.

விசுவாமித்திரர். மாதவத்தாட்சி யால் அரும்புகழ் அரசமாமுனி (செ. பாகவத. 1,5,8).

அரசமுத்திரைக்காரன் பெ. (பண்டைக்காலத்தில்) அரச முத்திரையை வைத்திருக்கும் அலுவலர். (புதுவை வ.)

அரசமுல்லை பெ. அரசன் தன்மை கூறும் புறத்துறை. அரசமுல்லை (புற. வெண். 171 தலைப்பு). அரசமுல் லையும் காவல்முல்லை கருதி இருவடம் என்

றார் (சீவக. 547 நச்.).

அரசமோகினி பெ. எலுமிச்சை. எலுமிச்சு அரச மோகினி சம்பீரம் (நாம.நி.282).

1

அரசர் (அரையர்) பெ. 1.(குலப்பிறப்புரிமையால்)

நாட்டை ஆள்பவர். ஐவகை கமும் (தொல். பொ. 74 இளம்.). பெருஞ்சமம் (பதிற்றுப். 43,9).

மரபின் அரசர் பக்

அரசர் முரசுடைப் அரசர் உழையரா

கவும் (புறநா. 154, 4). அரசர் நிரை செலல் நுண் தோல் போல (குறுந். 392). படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (குறள். 381). அடியில் தன்னளவு அரசர்க் குணர்த்தி (சிலப். 11, 17). மாற்றரசர் வெண்குடை யைத் தேய்த்த வெகுளியால் (முத்தொள். 69). அர சர் தம் உரிமையில் ஆடவர் அணுகா (மணிமே. 23,55). அரசர் தம்முடியும் பூணும் ஆரமும் (சீவக. 2297). அரசர்கள் நெறியிற் கண்டீர் (சூளா. 1174). அரசரில் பிறந்து பின் அரசரில் வளர்ந்து (கம்பரா. 2, 2, 69). விறல் அரசர்கள் மனம் நெகிழ் வன (நந்திக்கலம். 7). 2. வன்னியர். அரசர் வன்னி யர் வேந்தருமாகும் (பொதி. நி.2,100).

அரசர்க்கரசன் பெ பேரரசன், சக்கரவர்த்தி.

அம்

மாண் நகருக்கு அரசன் அரசர்க்கரசன் (கம்பரா. 1,4,1). காதல் கூர் அரசர்க்கரசன் (சீவல. கதை 1).