பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரத்தநீர்

அரத்தநீர் பெ.

1.செஞ்சந்தனக் குழம்பு. அலங்கன் மார்பன் அரத்தநீர் எறிவித்தானே (சூளா. 929). 2. இரத்தநீர். (பே.வ.)

அரத்தம் பெ. 1. செந்நிறம். அரத்தப்பூம்பட்டு அரை . மிசை உடீஇ (சிலப். 14,86). அரத்தக்கஞ்சிகை (பெருங்.1,38,252). அரத்தம் உண்டனைய மேனி அகலிகை (கம்பரா. 1,20,5). அரத்தவாய்ப் பவ ளச் செந்தாள் பெடை அன்னம் (சீவக.1385). அரத்த ஆடை விரித்து (பட்டினத்துப் திருவிடை. மும். 21). அரத்த வேணியர் (கந்தபு. 4, 3,82). 2. குருதி, 2.குருதி, இரத்தம். நீள் அரத்தங்கள் சிந்தி (கம்பரா. 3, 7, 164). வாயகல் அம்பு அரத்தமொடு நிணம் கொண் டோட (கலிங். 500). அரத்தம் உண்டு இலங்கு ஆழி (செ. பாகவத. 10,1,39). அரத்தம் உண்டு ஒளிரும் வாள் அவுணர். (நைடத. 11, 1.4). 3. பவளம். அட்டொளி அரத்தச் செய்யவாய் (கச்சி. காஞ்சி. திருக்கண். 185). அரத்தம் தீத்தம்

...

...

...

...

...

உருவினாம் இலிங்கம் (கழுக்குன்றச் வசுதேவச். 54) அரத்தவாய் உமையவள் (திருவாரூர்ப்பு.பா.27). 4. இரத்தினம். (வைத். விரி. அக. ப. 21) 5. QUIGT. அரத்தமே பொன்னும் (அக.நி. அம்முதல்.214). 6. செம்பு. (சங். அக.) 7. துகில்வகை. துகில்-கோசி கம் அரத்தம் நுண்டுகில் (சிலப். 14, 108 அடி யார்க்.). அரத்தம் உடீஇ அணிபழுப்பப் பூசி (திணை மாலை.144). ஒள்ஒளி அரத்தம் ஊன்என நசைஇ (பெருங். 2,11, 53). 8. செம்பரத்தை. அரத்தமே செம்பரத்தமும் (அக.நி.அம்முதல்: 214). 9. செங் குவளை. செங்குவளை அரத்தம்...செங்கழுநீர் (திவா. 849). 10.செங்கடம்பு. கடம்பும் அரத்தமாகும் (பிங். 3078). 11. தாமரை. (பரி. அக.செ. ப். அக. அனு.) 12.குங்குமப்பூ. (சங். அக.) 13. மஞ்சள். (முன்.) 14. செம்பருந்து. (முன்.) 15. அரத்தை. (வைத். விரி. அக.ப.21) 16. கடுக்காய்.(பரி. அக./செ. ப. அக. அனு.) 17. அவுரிச்சாயம் முதலிய சிவந்தபொருள். (நாநார்த்த. 704) 18. நெற்றித்திலகம். (முன்.) 19. அரக்கு. அட்டு ஒளி அரத்தவாய்க்கணிகை (சீவக. 98 அட்டு அரத்தம் -உருக்கி ஒளியை உடைய அரக்கு-நச்.). அரத்தம் ஆதிவகை காய்ச்சும் உளவை (தைலவ. பாயி. 27 சங். அக.) 20. செம்மெழுகு. (சங். அக.) 21. அன்பு. (நாநார்த்த.704)

ஒளி

27.

...

அரத்தமூலம் பெ. இரத்தம் கசிவதாகிய மூலநோய் வகை. அரத்தமூலம் நீர்ச்செறுப்பு வெங்கயத்தர்

(கடம்ப. பு.603).

அரத்தவாம்பல் பெ. செங்கழுநீர். வல்லியும் சேயென அரத்த வாம்பலும் புல்லிய (கந்தபு. 2, 29, 25).

3

31

அரதனம் 1

அரத்தன்' பெ.

செந்நிறக் கிரகமாகிய செவ்வாய்.

அரத்தன் அறிவன் அழல்... சேய் இவை செவ் வாய் (பிங். 230).

அரத்தன்2 (அர்த்தன், அருத்தன்) பெ. (தன்னுட லில் பாதி கொடுத்தவன்). சிவன். நல்

அரத்தன் (செந். நிரோ. 12).

அரத்தனி பெ. 1.முழங்கை.

சத்திக்கு

(நாநார்த்த. 649) 2.

முழங்கையினின்று சிறுவிரல் நுனி மட்டுமுள்ள அள

வாகிய முழம். (முன்.)

அரத்தாங்கன் பெ. (அரத்தம் + அயகன்) செவ்வாய். (சோதிட வ.)

அரத்தி பெ. செவ்வல்லி. (சங். அக.).

அரத்துவாக்கி பெ. கருஞ்சீரகம்.. (மரஇன. தொ.)

அரத்துறை பெ. திருநெல்வாயில் என்னும் தலத்தி லுள்ள சிவன்கோயில். நெல்வாயில் அரத்துறை நீடு றையும் ... நின்மலனே (தேவா. 7,3,1). தேவர் தம்பிரான் திருஅரத்துறையினில் இ றஞ்சி (பெரிய

4. 28, 229).

அரத்தூள் பெ. அராவும்போது விழுகின்ற இரும்புத் . துகள். (எந்திர. க. சொ. ப.98)

அரத்தை. பெ. 1. மஞ்சள் போன்ற மருந்துச்சரக்கான கிழங்கு. அரத்தை முக்கடு (தைலவ. 1]செ.ப. அக.). கபத்தைத் தூரத் துரத்தி விடும் . அரத்தை (பதார்த்த. 1017). தேவ தாரம் அரத்தை (தெய்வச். விறலி. தூது 409). 2. பேரரத்தை என்னும் மருந்துப் பொருள். (செ. ப. அக.) 3. சிற்றரத்தை என்னும் மருந்துப்பொருள். (வைத், விரி. அக. ப. 2:1) 4. தரை யில் படர்வதாய் மருத்துவத்திற்குப் பயன் படும் மெல் லிய கொடி, முடக்கொற்றான்.. (பச்சிலை. அ.க.)

அரத்தைப்பெட்டி பெ. நெல்வகை. (செ.ப. அக. அனு.)

அரத்தோற்பலம் பெ. (அரத்த + உற்பலம்) 1. செங் கழுநீர். (சங். அக.) 2. செங்குவளை (முன்.)

மாணிக்கப்பீடம். அரதன பீடத்

அரதனபீடம் பெ. தும்பர் (குசே. 406).

அரதனம்1 பெ. 1. மணி, இரத்தினம். அரதன நாகரிற் சொரிதரு வெகுளியர் (பெருங். 1, 46, 13). அரத

னத்திரயம் என்னும்

(யசோதர. 51). பொன்