பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரப்பொடி"

அரப்பொடி 2 பெ. அயவெள்ளை. (வைத், விரி. அக.ப.21)

அரபத்தநாவலர் பெ. பரத சாத்திரம் என்ற நாட்டிய இலக்கண நூலாசிரியர். (செ.ப.அக.)

....

பர

அரபத்தன் பெ. அரபத்த நாவலர். அரபத்தன் தத்தைச் சுருக்கியே பகர்ந்தான் (பரத. பாயி.13).

அரபராயணம் பெ. சிவனைத்துதிக்கை. அரபராயண வராகஉரு (தேவா.3,67,6).

அரபருத்தம் பெ. வாழை. (செ. ப. அக. அனு.)

அரபி பெ. கடுக்காய் வகை. (சங். அக.)

அரபி' பெ. காடு. (முன்.)

.

அரபி3 (அரபு) பெ. 1. அராபிய நாடு. வங்க தேச மோடு அரபி குச்சரம் (சரபேந்திர. குற. 43).2. அரபி மொழி. (செ. ப. அக.)

அரபிக்கடுக்காய் பெ. கடுக்காய் வகை. (மரஇன. தொ.)

அரபு (அரபி3) பெ 1. அராபிய நாடு. (செ.ப. அக. அனு.) 2. அரபுமொழி. அரபு தெரியார் ஆனாலும், ஆதி மறையை ஓதிடுவார் (காந்திகாதை. 3,2,5).

2.

அரபுத்தமிழ் பெ. 1. (முகமதிய) அரபுச் சொற்களைத் தமிழில் எழுதிய குரான். (செ. ப. அக. அனு.) அரபுச்சொற்கள் கலந்து வழங்கும் இசுலாமியத் தமிழ்.

(முன்.)

அரம்1 பெ. சங்கு அறுக்கும் கருவி, கைவாள். அரம் போழ் அவ்வளை (ஐங். 185). அரம்போழ்ந்து அறுத்த கண்நேர் இலங்கு வளை (மதுரைக். 316 பா.பே.). அரம்போழ் அவ்வளை மகளிர் (பெருங். 1, 50,10). 2. மரம் அறுக்கும் இரம்பம், வாளரம். அரம் போழ்கல்லா மரம் (பதிற்றுப். 60, 5). 3. வாளரம் முத லிய வற்றிற்குக் கூர்மை வைக்க உதவும் கருவி. அரம் போலும் கூர்மைய ரேனும் (குறள். 997). அவ் அரம் பொருத வேல் (கம்பரா. 2, 4, 163). 4. சக்க ராயுதத்தின்பல். கையில் அரம் ஆயிரம் கொண்ட திண்திறல் ஆழி அரங்கருக்கே (திருவரங். மாலை 10). 5.(அரம் போன்று கூர்மையுடைய) பரற்கல். வெவ் அரம்பயில் சுரம் (கம்பரா. 2,4,163 பா.பே.). 6. படைக்கல வகை. அரமும் கல்லும் வேல் முதலிய அயிற்படை அடக்கி (கம்பரா. 6,31,12). 7. தோல் கேடயம். (நாநார்த்த. 688)

333

அரம்பை2

அரம்2 பெ. எஃகு. (குண. 2 ப. 61)

அரம்3 பெ.

1.ஆழம்,

பாதாளம்.

பாதாளம். அரம்கொண்ட கருங்கடல் (கம்பரா. 6, 15, 358). அரமேவி வெம்பின பணி (இரகு. யாகப். 81), தனி அரத்திடை அவுணர் சார்ந்திடவும் (தேவிமான். 8,14). 8,14). 2. குகை. (சங். அக.) 3. கீழறை.

(வின்.)

அரம் + பெ. இரணம். (சங். அக.)

அரம்' பெ. 1. விரைவு. (நாநார்த்த.688) செல்வது. (முன்.) 3. வண்டி. (முன்.)

அரம்படி பெ. அரைமூடி. (வட்.வ.)

2.விரைவிற்

அரம்பணம் பெ. வெற்றிலை கிள்ளும் கருவி. (செ. ப.

அக.)

அரம்பமரம் பெ. கணைப்பிரண்டை. (மரஇன.தொ.)

அரம்பன் பெ. குறும்பு செய்வோன். அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் (பெரியாழ். தி.3,1,6).

அரம்பாமரம் பெ. மரவகை. (மர இன .தொ.) அரம்பிலம் பெ. பாதாளம். (யாழ். அக. அனு.)

அரம்பு

(அகநா.

அரம்பு' (அரப்பு') பெ. குறும்பு, தொல்லை. கொள் பூசல் களையுநர்க் காணாச் சுரம் 179,9). அரம்பும் அல்லலும் கரம்பும் இல்லது (பெருங். 3, 2, 48). மேலை வரம்பு இகந்து அரம்பு செய்யும் கலி (சீவக. 2727).

அரம்பு' பெ. பாலை நிலத்துச் சிற்றூர். சிற்றூர். புல்லிலை வைப்பிற் புலம் சிதை அரம்பின் (பதிற்றுப். 15,13).

அரம்பை1 பெ. வாழை. கதலியும் அரம்பையும் வாழையாகும் (திவா. 690). அரம்பை நிரம்பிய தொல்வரை (கம்பரா. 1,15,29). அரம்பையின் மஞ்சு ஆர் அரங்கருக்கு ஆட்படும் (திருவரங். அந் 31). அரம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கனி (நன்னெறி 17). அரம்பையை வனப்பின் வென்ற

...

குறங்கு (நைடத. 4, 23). அரம்பையைப் பழித்து சிறந்த பொன் குறங்காள் (சீறாப்பு. 2,9, 32). மைப்புயல் அரம்பைவேய் இவைகொண்டோர் (வரத. பாகவத. உருக்குமணி. 62).

...

அரம்பை' பெ. தேவலோகத்து நாடக

மகளிர் நால்

வருள் ஒருத்தி. உருப்பசி அரம்பை முதல்

...

நாடடக