பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரமியம்"

தோறும் (மதுரைக்.451). இசை அரமிய வியலகத்து இயம்பும் (அகநா. 124,14-15). அரமிய மேறித்தாங் காது வீழ்ந்து (மணிமே. 12, 47-48). அரமியத் தலந் தொறும் சாளரந்தொறும் மொய்த்தனர் (கம்ப அரமியங்கள்

ரா. 5, 12, 14).

...

பொன்மாடத்து

பொலிய நின்று (பெரியபு. 19, 95). அரமியம் முதல விரவும் பெயர் பெறீஇ (ஞானா. 28, 24). 2. அரண் மனை. மந்தராசலம் எனும்படி அரமியம். வகுத்து (செவ்வந்திப்பு. 6,6). உலகினை அளப்பான் கிளர்ந் தென ஓங்கும் அரமியம் (அகோர, வேதா. சவுதாச. 20). அரமியம்' பெ. பிரமி என்னும் பூடு. (மலை அக./செ . ப.

அக.)

அரமியம்' பெ. நாயுருவி. (பச்சிலை. அக.)

அரமுறி! பெ. இருப்புமுறி என்னும் காட்டவுரிச்செடி.

(வின்.)

அரமுறி' பெ. எஃகு. (ராட். அக.)

அரயரல் பெ. அரசு. (மரஇன. தொ.)

அரயன் (அரசன்1, அரைசன், அரையன் 1) பெ. (குலப் பிறப்புரிமையால்) நாட்டை ஆள்பவன். (செ. ப. அக.)

அரர் பெ. (சைனம்) பதினெட்டாவது சைன தீர்த்தங் கரர். (திருக்கலம். காப்பு உரை)

அரரம்' (அரரி) பெ. கதவு.

கதவு. (நாநார்த்த. 626)

அரரம்' பெ. இரும்பு. (முன்.)

அரரி (அரரம்) பெ. கதவு. கதவின். பேர் அரரி வாரி (சூடா. நி. 7, 49).

அரல்' பெ. சிலேத்துமம். (பரி அக./செ.ப.அக. அனு.)

அரல் 2 பெ. முதலாளி. (செ.ப.அக.அனு.)

அரலி (அரளீ) பெ. அலரி. (மரஇன.தொ.)

அரலை1 பெ. பெ. விதை. அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி (மலைபடு. 139). அரலை அம்காட்டு இரலை யொடு வதியும் (நற்.121, 4).

அரலை' பெ. (கயிறு, இசைக்கருவி நரம்பு முதலிய வற்றில் காணும் குற்றமாகிய) கொடு முறுக்கு. முடங்கிப் பரற்றன்மையாயிருத்தலிற் கொடும்பை

335

அரவக்கொடியோன்

அரலை யென்றார் (மலைபடு. 24 நச். கொடும்பு கொடுமுறுக்கு. கொடிமுறுக்கு - உ. வே. சா. அடிக்குறிப்பு).

அரலை பெ. கழலைக்கட்டி. அயில் அரி அரலை விழுப்புண் (ஞானா. 37, 1).

அரலை பெ. 1. பொடிக்கல். அரலைக்கற்களால் சிவபரனை மறைத்திட்டானால் (திருக்காளத். பு. 5,8),2.ஒரு மலையின் பெயர். அரலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டுசுனை (குறுந். 59 பா.பே.).

அரலை5 பெ. கடல். அரலையே வித்து ஆழி (சூடா.நி.ரகர.35). வேட்கை அரலைக்குள் ஆழ்ந்து (திருக்கடல் மல்.அந்.63).

அரலை பெ. அலரி. அரலை மாலை சூட்டி (குறுந்.

214).

அரலை பெ. மரல் என்னும் குத்துச்செடி, கற்றாழை. அரலையே கனி மரல் என்ப (சூடா. நி. ரகர

35).

...

...

அரலை பெ. துர்க்கை. (முன்.)

அரலை9 பெ. கன்னிப்பெண்.

(அரும்.நி. 449).

அரலை1° பெ. கோழை. (சங். அக.)

அரலை கன்னி

...

அரவக்கச்சை பெ. பாம்பாகிய அரைப்பட்டிகை. அரவக் கச்சையனே (திருவாச. 6, 31).

அரவக்கிரி பெ. (ஆதிசேடனே மலையாக மலையாக உள்ள) வேங்கடமலை. தத்திச்சொரி அருவித்தட அரவக் கிரி சார்ந்தான் (பாரதம். 1,7,12).

அரவக்கீரிடி பெ. கீரிப் பூண்டு. (மரஇன. தொ.)

அரவக்குன்று பெ. (பாம்பு வடிவாய் உள்ள மலை திருச்செங்கோடு. தெண்டன் புரந்து அரவக்குன்றில் வாழ் கந்த (கந்தரந். 41).

அரவக்கொடியோன் பெ. (காப்.) (பாம்பைக் கொடி யில் கொண்ட) துரியோதனன். அரவக்கொடியோ னும் கடோற்கசனும் பொருது (பாரத வெண். 587). அரவக்கொடியோனும் அனுப்பினான் உம்மைக் கொல்ல (பஞ்சபாண். வனவா. ப. 13).

...