பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அராகம்2

எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் (தொல். பொ. 455 இளம்.).

அராகம்2 பெ. பொன். ஆடகம் தக்கராகம் அராகம்

(பிங். 3084).

அராகம்3

பெ. 1. பண், இராகம். பாவமொடு அராகம் தாளம் இம்மூன்றும் (திருவிளை. பு. 24, 8). 2. பாலை யாழ்த்திற வகை. போக்கு முடுகியல் அராகம் யார்க்கும் (திருவிளை. 4. 41, 28). 3. தக்கராகம். ஆடகம் தக்கராகம் அராகம் (பிங்.

3084).

அராகம்* பெ. இச்சை. விளைந்த மெய்யினாள்

வெம்பு அராகம் தனி (கம்பரா. 3, 5, 9). அராக மிலரானவர் பராவும் (சேதுபு.சருவ. 21). மருப் பேந்தி அராகம் மேல் கொள்ளவைத்தனை (செ. பாகவத. 5, 3, 52). அராகம் அற்ற மனம் உடையார் (பழமலை அந். 57).

அராகம்' பெ.

இச்சையின்மை. (செ. ப. அக.)

அராகம்" பெ. 1. சிவப்பு. செந்நிறம் பாலையாழ்த் திறம் அராகம் (பிங்.3084). 2. நிறம். அரா கமே நிறம் பொன் பண்ணே (அரும்.நி.402).

அராகம்" பெ. ஆதரவு. (கயா.நி.506)

அராகம் 8 பெ. பணம். அராகமே பணம் முடுகியல் இருபேர் (அக. நி. அம்முதல். 129).

அராகம்' பெ. சந்தனம். மெய் அராகம் அழிய

(கம்பரா. 1,17,19).

அராகம்10 பெ. வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்றாகிய வித்தையிலிருந்து தோன்றி ஆன்மாவுக்குப் போகத் தில் விருப்பத்தை உண்டுபண்ணும் அராக தத்துவம். பொங்கி அராகம் புணரத் தங்கா (ஞானா. 8, 17). செல்லுதல். பிறிதொன்று பெய்து ஆற்ற வேண்டும் துணைச் செய்யதாகிய பொன்னினை அராகித்ததென்பவா கலின் (தொல். பொ. 464 பேரா.).

அராகி-த்தல்

11 வி. அறாது கூடுகிச்

அராசகம் பெ. 1. நாட்டில் அரசுமுறை

குலைந்

திருக்கை. (கோயிலொ. 86) 2. வன்முறை, வன்செயல். வடக்கு மாநிலத்தில் அராசகம் தாண்டவமாடு கிறது (செய்தி. ல.).

34

11

அராமுனி

அராசரிகம் பெ. நாட்டில் அரசுமுறை நிலவாக் குழப்

பம். (பே.வ.)

அராட்டுப்பிராட்டு பெ. போதியதும் போதாததுமானது. பகவத்விடயம் அராட்டுப்பிராட்டேயோ

கிறது (திருவாய். 3, 7, 3ஈடு).

அராத்து-தல் 5வி. 5.வி. உரசுதல். (இலங்.வ.)

அராதி பெ. சத்துரு. (சங். அக.)

இருக்

அராதொட்டிலை பெ. மினிக்கிச் செடி. (பச்சிலை. அக.)

அராந்தல் பெ. பெரிய மரவகை. (மரஇன. தொ.)

அராந்தாணம் பெ. சைனப்பள்ளி. தவலருஞ்சிறப்பின் அராந்தாணத்துளோன் (மணிமே. 3, 87).

அராநட்பு பெ. வேண்டாவெறுப்பு. (யாழ். அக.)

அராநிருபன் பெ. பாம்புகட்கு அரசனாகிய ஆதிசேடன். போரரா நிருபன் மணிநெடுஞ்சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் (பாரதம். 5, 4, 119).

படைவீடு. (ராட். அக.)

அராப்புக்கோட்டை பெ. படைவீடு.

அராப்பொடி பெ. இரும்புத்தூள். (பே.வ.)

அராபதம் பெ. வண்டு. தங்கு அராபதம் நெருங்கு தொங்கல் அணி தாமவேல் அடல் அரக்க (பாரதம்

3, 5, 109).

அராம்சாதா பெ. 1. சோரத்திற் பிறந்தவன். (செ.ப.

அக. அனு.) 2. போக்கிரி.

(முன்.)

அராம்பை பெ. கழுதை.

(சங். அக.)

அராம்பை ' பெ.

தும்பை. (முன்.)

அராமம் பெ. 1.சோலை. (வின்.) 2. பயிர். (முன்.)

அராமன் பெ. (பாம்பரசனாகிய) ஆதிசேடன். வாள ராமன் மணவாள மாமுனிவர் (சோலை. குற. 4).

அராமி பெ. 1. கெட்டவன். (சங். அக.) 2. கொடியன்.

(பே.வ.)

அராமுனி பெ. பதஞ்சலி முனிவர். அராமுனி ஈது வேண்டும்ஆதிஎம் பெரும (திருவிளை. பு. 6,25).