பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரி 8

6

அரி 8 பெ. திருவோணம். அரி மகங்குன்றிருபான் (விதான. குணா. 27/செ. ப. அக.).

அரி 69

பெ. நவதாளங்களுள் ஒன்றான அரிதாளம். (சூடா. நி. 12,103)

அரிக்கஞ்சட்டி

அரிக்கன் சட்டி,

(அரிக்கண்சட்டி. அரிக்குஞ்சட்டி, அருக்கஞ்சட்டி, அருக்கன் சட்டி) பெ. அரிசிகளையும் சட்டி. (செ.ப.அக.)

அரிக்கஞ்சம்பா (அரிக்கன்சம்பா) பெ. நெல்வகை.

(செ. ப. அக. அனு.)

அரிக்கட்டு பெ. நெற்கதிர் கொண்ட தாளின் கட்டு. அரிக்கட்டெல்லாம் அடுக்கிக்கிட்டு (மலைய.ப.137).

அரிக்கண்சட்டி

(அரிக்கஞ்சட்டி, அரிக்கன்சட்டி, அரிக்குஞ்சட்டி, அருக்கஞ்சட்டி, அருக்கன்சட்டி) பெ. அரிசி சுளையும் சட்டி. (செ. ப. அக. அனு.)

அரிக்கல் பெ. சூரியகாந்தக் கல். அளித்தன செழுந் தழல் அரிக்கல் என்கொலோ (கச்சி: காஞ்சி. திருக்

கண். 175).

அரிக்கன் பெ. அரித்தட்டு. (இலங்.வ.)

அரிக்கன்சட்டி

(அரிக்கஞ்சட்டி, அரிக்கண்சட்டி,

அரிக்குஞ்சட்டி, அருக்கஞ்சட்டி, அருக்கன்சட்டி)

பெ. அரிசி களையும் சட்டி. (வட். வ.)

அரிக்கன் சம்பா

(அரிக்கஞ்சம்பா) பெ. நெல்வகை.

(திருநெல். வ.)

அரிக்கன் விளக்கு பெ. காற்றில் அணையாது கையில் எளிதாக எடுத்துச் செல்லத்தக்க மண்ணெண்ணெய் விளக்கு. (நாட்.வ.)

அரிக்கனாடு பெ. ஆட்டின் சிறிய இனம். (இலங்.வ.)

அரிக்காடை பெ. பெ. நெல் நெல் அறுத்த தாளில் தங்கும் காடையினப் பறவை. (தஞ்.வ.)

அரிக்காந்தி பெ. விட்டுணு கிராந்தி. (தைலவ.73/செ..ப.

அக.)

அரிக்காமரம் பெ. ஆத்தி. (மரஇன. தொ.)

அரிக்காரன்1 பெ. 1. தூதன். (செ. ப. அக.) 2 வெள்ளித்தடி பிடித்துக் கட்டியங் கூறுவோன். (முன்.)

347

அரிகண்டம்பாடு-தல்

அரிக்காரன்' பெ. ஆற்றுமணல் முதலியவற்றில் அரும் பொருளை அரித்தெடுப்பவன். (நாட். வ.)

அரிக்கி பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

அரிக்கிராவி பெ.

நெல்வகை. நெடுமூக்கன் அரிக்

கிராவி மூங்கிற் சம்பா (முக்கூடற். 108).

அரிக்குஞ்சட்டி

(அரிக்கஞ்சட்டி,

அரிக்கன் சட்டி, அருக்கஞ்சட்டி,

பெ. அரிசி களையும் சட்டி. (பே.வ.)

அரிக்கண்சட்டி,

அருக்கன்சட்டி)

அரிக்குமலை பெ. அரிசி அரிக்கும் அரிசி அரிக்கும் சட்டி. (இலங். வ.)

அரிக்குழி பெ. பிள்ளைகள் அரி என்று தொடங்கி எழுதுவதற்காக மண்தரையில் தோண்டிய குழி. பாலர் எழுதுகிற அரிக்கு (திருவாய். 5, 6, 2 ஈடு அரும்பதம்).

அரிக்குழை பெ. மகரக்குழை. அரிக்குழையாடல் தகை யள் கழுத்தினும் (கலித். 109, 14-15).

அரிக்கொடி பெ. (பரிட்சித்து மன்னனுக்குரிய) சிங் கக்கொடி. அரிக்கொடி வலன்உயரிய கொற்ற மன்

னவன் (செ. பாகவத. 1, 7, 5).

அரிக்கோவை நெல் பெ. நெல்வகை. (செ. ப. அக. அனு.) அரிகண்டம் 1 பெ. (நவ வருடத்தொன்றான) அரிவரு டம். அரிகண்டத்து வாழ்வோர் ஓராயிரமோடு ஒன்பதினாயிரம் (கந்தபு. 2,11,40).

...

அரிகண்டம் 2 (அரியண்டம்) பெ. 1. கழுத்தில் மாட் டப்படும் ஓர் இருப்பு வட்டம். அரிகண்டம் இட்டாற் போலே ஆபரணத்தைப் பூட்டினிகோள் (திரு வாய். 4, 6, 2 ஈடு). 2. இமிசை, தொல்லை (வில், 3. துன்பம். ஆண்வேடம் பூண்டு கொண்டு அரசு செய்வது தனக்கு அரிகண்டமாயிருப்பதால் (பிர

.

தாப. ப. 337).

அரிகண்டம்' பெ. வாள். நீள்உவணி நவிர் கோணம் அரிகண்டமே கண்டகம் (ஆசி.நி. 178).

அரிகண்டம் 4

பெ. கவர்த்த கால். (புதுவை வ.).

அரிகண்டம்' பெ. விரதவேடம். (சங். அக.)

அரிகண்டம்பாடு-தல்

5 வி. கழுத்திற் கத்தி கட்டிக்

கொண்டு எதிரி கொடுக்கும் சமுத்திக்கு இணங்கப் புல வர் கவிபாடுதல். (முன்.)