பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிகந்தம்

அரிகந்தம் பெ. செஞ்சந்தனம். (செ.ப.அக .அனு.) அரிகம் பெ. சித்திரம் எழுதப்பட்ட புடைவை. கோகம் ஒடு தூசு அரிகம் பொத்தகம் கொணர்ந்த சித் திர தூரிகம் (ஆசி.நி.180).

...

அரிகயிறு பெ. தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி. நூல் அரிகயிறு (சீவக.104 நச்.).

அரிகரகுமரன் பெ. (திருமால் சிவன் ஆகியோர்க்குப் பிறந்த) அரிகர புத்திரன். ஆரியன் அறத்தைக் காப்போன் அரிகரகுமரன் ஐயன் (சூடா. நி. 1,28). அப்பொழுது அமல வித்தில் அரிகர குமரன் வந்தனன் (திருவிளை. பு. 17, 65).

...

அரிகரப்பன் பெ. கிளிவன்னம் என்னும் ஒரு செடி. (செ.ப. அக. அனு.)

அரிகரப்பான் பெ. அரிக்குங் கரப்பான் என்ற தோல் நோய். (தைலவ. 133/செ.ப.அக.)

அரிகரபுத்திரன் பெ. (திருமால் மோகினியாகவும் சிவன் பிட்சாடனராகவும் கூடிப்பெற்ற பிள்ளை ) சாத்தன், அய்யனார். யோகி அரிகரபுத்திரன் ஐயன் பெயரே (பிங். 117). அரிகர புத்திரன் எனும் நாமம் புனைந்து (கந்தபு. 2, 32, 50). அரிகர புத்தி ரன் வளர் கூர் மாண்டர் ... சென்றார் (பேரூர்ப்பு. 29,49). அரிகரபுத்திரனாம் அய்யன் (அப்பாண்டை,

உலா 64).

அரிகரன் பெ. (ஒருபாதி சிவனும் மற்றொருபாதி திருமாலும் இணைந்த திருவடிவாம்) சங்கரநாராய ணன். (பே.வ.)

அரிகரி பெ. அத்திக்கொழுந்து. (சித். பரி. அக. ப. 155) அரிகல் பெ. மேருமலை. (யாழ். அக.அனு.)

அரிகறையான் பெ. தொந்தரவு கொடுப்பவன். (வின்.)

படு

அரிகாம்போதி பெ. திருத்தாண்டகம் பாடப் கின்றதாகிய இருபத்தெட்டாவது மேளகர்த்தா ராகம் (பண். ஆராய். ப. 21). நீலகாம்போதி அரிகாம் போதி ஆம் பலவுளவே (பரத. இராகவியல் 55).

...

அரிகாரம் பெ. 1. சீனக்காரம். (செ. ப. அக. அனு.) 2.பொரிகாரம். (சாம்ப. அக.)

அரிகால் பெ. 1. அரிதாள். அரிகாலின் கீழ் உகூஉம் அந்நெல்லே சாலும் கரிகால் காவிரி சூழ்நாடு

3

48

அரிகொழி

(பொருந.தனிப்பா.). அரிகால் மாறிய அங்கண் அகல் வயல் (நற்.210, 1). 2. நெல்லின் சூடு. அரிகால் அவித்துப் பலபூ விழவில் (பதிற்றுப். 30, 15). 3. நெல் லரித்த கட்டையுள்ள நிலம். அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர் (அகநா. 41, 6).

அரிகிணை பெ. கிணைப்பறைவகை. மள்ளர் அரி கிணைக்கு இசைய ஊதும் (அருணா. பு. 4. 45). அரிகிணை முழக்கி... அறம் வளரநாட்டினை (கல்

லாடம் 51).

அரிகீர்த்தனம் பெ. திருமாலைப்புகழ்கை. உன் நாக்கு கூழை நாக்கானது அரிகீர்த்தனத்தினால் அன்றோ (அழகர்கிள். தூது 30).

அரிகீரை பெ. அறைக்கீரை. (மதுரை. அக.)

அரிகுநர் பெ. நெல்லை அரியும் உழவர். ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால் பாய்ந்த தேறல்

(கம்பரா. 2, 9, 21).

அரிகுரல்

பெ. ஏற்றத் தாழ்வான ஓசை. ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் தோன்ற (பரிபா. 17.19). அரிகுரற் கோழி நாமத்தரவவட்கடித்தாக (சீவக. 1755).

அரிகுலம் பெ. சூரியகுலம். அரிகுலத்தார் போரேறு இவ்வரியேறு போலிருந்த அரசகாளை

1813).

அரிகுறல் பெ. கரகரப்பு.(மதுரை. அக.)

(சூளா.

அரிகூடம் பெ. கோபுரவாயில். ஆத்தானமும் அரி கூடமும் அதுவே (பிங்.635).

அரிகூலி பெ. பழைய வரிவகை. (செ. ப. அக. அனு.) அரிகேசரி 1 பெ. பாண்டியர் மாறிமாறித் தரித்துவந்த பட்டப்பெயர் இரண்டில் ஒன்று. அரிகேசரி பராக்கிரம பாண்டிய தேவர்க்கு (மெய்க். பாண்டியர் 23, 48).

அரிகேசரி' பெ. அரிகேசரி என்ற ஊர். அரிகேசரியாய் போற்றி (திருவாச. 4,190).

கலையார்

அரிகை பெ. அரிய வேலைப்பாடமைந்த துணி. (நாட்.

வ.)

அரிகொழி பெ. பழைய வரிவகை. விசக் காணமும் குசக்காணமும் அரிகொழியும் நெய்விலையும் புட்டகவிலையும் (தெ.இ.க. 2,73).