பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருச்சி 2

(சேது பு. கடவுள். 2). 2. (சிறப்பாகக்) கடவுள் திரு நாமம் கூறிமலர் இட்டு வழிபடல். மலரால் அருச்சிமின் (சேரமான். பொன். 14). சாந்து அகிலின் ஆவி ஆய் மலர் அருச்சித்து (சீவக. 2827). மலரால் அருச்சிக்க முத்தி (தில். கலம். 26). ஆதரவில் அருக்கிய நன்னீர் ஆதிகளால் அருச்சித்துத் தக்காசனத்தின் மிசை இருத்தி (ஞான. உபதேசகா. 286). 3. ஒன்பதுவகைப் புண்ணியச் செயல்களுள் ஒன்றான விருந்தினரை உப சரித்தல். (பிங். 437)

அருச்சி' பெ. 1. ஒளி. (நாநார்த்த. 706) 2. ஒளிக்கதிர். (முன்.) 3. தீக்கொழுந்து. (முன்.)

அருச்சிக்கப்படு-தல் 6 வி.

புகழப்படுதல். அந்தம் நடு வண் ஆதியில்லோன் எவ்வாறு அருச்சிக்கப்படு வான் (திருக்காளத். பு. 22, 14).

.

அருச்சிகன் பெ. சந்திரன். அம்புலி திங்கள் ... அருச்

சிகன் சந்திரன் (திவா. 56).

...

அருச்சிசெய் -தல் 1வி. வழிபடல்.

வள்ளல்தன்னை

மெய் அன்பினால் அருச்சிசெய்வானோர் (திருவிளை.

4. 3, 11).

அருச்சுனசந்நியாசி பெ. தவவேடம் பூண்டு சுபத்தி ரையை மணந்ததால் அருச்சுனன் பெற்ற பெயர், கபடசந்நியாசி. (செ.ப. அக.)

அருச்சுனம்1 பெ. 1.வெண்மை. அருச்சுனம் மருது வெண்மை (சூடா. நி. ரகர. 37). அருச்சுனம் ஆகிய சங்கம் முழக்கினான் (வரத. பாகவத . நரகா.வ.30). 2. அட்சதை இடுகை. அருச்சுனம் என்ப வெள்ளை அரிசியோடு அருகுகூட்டி அணிந்திடுதல் (அரும்.

நி. 463). அருச்சுனம்2 பெ.

...

சென்று மருது.

அருச்சுனம்

இரண்டு உதைத்தருளினோன் (பாரதம். 7, 4, 43). புகழருச் சுனக்கா என்று பகர்தரு தலம் ஒன்று உண் டால் (கருவைப்பு. 1,6).

அருச்சுனம்' பெ. எருக்கு. (வைத். விரி. அக.ப.22)

அருச்சுனம் + பெ. பந்து. அருச்சுனம் ... பந்துமாகும். (பொதி.நி.2,118).

அருச்சுனம்5 பெ. கண்ணோய் வகை. (நாநார்த்த.632)

அருச்சுனம் பெ. பொன். (முன்.)

பெ. புல். (முன்.)

அருச்சுனம்

பெ. புல்.

அருச்சுனம்

பெ. &

மயில். ((LOGIT.)

3

367

அருசாவிரா

அருச்சுனன்1 (அர்ச்சுனன் ) பெ. பஞ்சபாண்டவருள் மூன்றாமவன். அருச்சுனற்கு அம்பும் வில்லும் ... கொடுத்தார் (தேவா. 4,50, 1). அருச்சுனற்கு அஞ் ஞான்று உலவா நல்வரம் அருளிய உத்தமன் (சேரமான். மும். 4, 14). அருச்சுனன் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே (பாரதம். 1, 7, 44). காளை அருச்சுனன் கண்களிலும் (பாரதி. பாஞ்சாலி.

20).

...

அருச்சுனன்2 பெ. ஆயிரம் கைகளையுடைய கார்த்த வீரியன். ஆயிரம் திண்தோள் அருச்சுனன் (உத்தர. கார்த்த.2).

அருச்சுனன் 3

பெ. ஒருதாய்க் கொரு பிள்ளை.

(நாநார்த்த.652)

அருச்சுனன் 4

பெ. நெல்வகை. அருச்சுனன் கருப்பூரம்

மாணிக்கச் சம்பா (குருகூர்ப். 58).

அருச்சுனி' பெ. பசு. (கதிரை . அக.)

அருச்சுனி ' பெ. உசாதேவி. (நாநார்த்த. 652)

அருச்சுனி3

அருச்சுனி +

பெ. ஓர் ஆற்றின் பெயர். (முன்.)

பெ. ஒழுக்கங் கெட்ட பெண். (சங். அக.)

...

அருச்சை பெ. 1. பூசனை. தொகைக்கும் சொன் முறை அருச்சை இயற்றினன் (அகோர .வேதார.பு. மணவாள்.21).2. பூசிக்கப்படும் தெய்வம் (விக்கிரகம்). அற்புத அருச்சை வெவ்வேறாகிடும் (பாத்மோ.பு திருவாரா. 26).

அருசகம் பெ. சேங்கொட்டை. (சாம்ப. அக.)

அருசகா பெ. பப்பரப்புளி (முன்.)

அருசஞ்சி பெ. சீந்தில். (வைத். விரி. அக. ப. 22)

அருசணி பெ. பிரண்டை. (முன்.)

அருசம் பெ. மஞ்சள். (வாகட அக.)

அருசம்' பெ. சீந்தில். (செ. சொ. பேரக.)

அருசம்3 பெ.

மூலநோய். (முன்.)

அருசம்' பெ. மூக்கில் வளருஞ்சதை. (சாம்ப. அக.)

அருசாரை பெ. நாளா எனும் ஒருவகைச்செடி. (முன்.)

அருசாவிரா பெ. பெருங்குமிழ். (முன்.)