பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருத்தம்'

அருத்தம் 2 பெ. பயன். அருத்தம் ... பலன் (நாநார்த்த.

676).

அருத்தம் 3 (முன்).

பெ.

காரணம். அருத்தம்

...

பொருட்டு

...

சாத்திரம்

அருத்தம் ' பெ. சாத்திரம். அருத்தம்

(முன்.).

அருத்தம்' பெ. பிணக்கு. அருத்தம் வழக்கு (முன்.).

அருத்தம்' பெ. முறை, தன்மை. அருத்தம்... பிரகாரம் (முன்.).

அருத்தம்' பெ. விட்டொழிக்கை. அருத்தம்.. நிவிர்த்தி (முன்.).

அருத்தம் ' பெ. 1. அரை, பாதி. அருத்த மாமேனி தன் னோடு... ஆடுமாறே (தேவா. 4, 22, 9). 2. துண்டம். அருத்தம் துண்டம் (நாநார்த்த. 676).

.

அருத்தம்' பெ. குக்கில் பிசின், குங்கிலியப்பிசின். (சங்.

அக.)

அருத்தமண்டபம் பெ. கோயிலில் கருவறைக்கும் மகா மண்டபத்துக்கும் இடையில் இருக்கும் மண்டபம். அருத்த மண்டபத்துட் புக்கே (அருணகிரி பு. வலம்புரி.

54).

அருத்தமதி பெ. நெற்றியில் அணியும் பிறை வடிவான அணி. அருத்தமதி கேயூரம் (தேவிமான்.2, 13).

அருத்தமாத்திரை பெ. அரைமாத்திரை அளவு ஒலிக் கும் மெய்யெழுத்து. அருத்தமாத்திரையாம் அம்மே (தேவிமான். 1,38).

அருத்தமானியம் பெ. அரைப்பங்கு நிலவரி இறையிலி யாக விடப்பட்ட நிலம். (சென். இரா. சொற்பட்டி.

ப. 352)

அருத்தயாமம் (அருத்தசாமம்) பெ. நள்ளிரவு. அப்பதி அருத்தயாமத்துஉனக்களியுதவும் கோலம் (அகோர. வேதார. பு. மணவாள. 84).

அருத்தரேசிதம்

பெ. நிருத்தக்கை முப்பதில் ஒன்று.

(சிலப். 3, 12 உ.வே.சா. அடிக்குறிப்பு)

அருத்தல் ! பெ. (ஓமம்) பண்ணுகை. அமரர்ப் பேணல் ஆகுதி அருத்தல் (ஞானா. 24,26).

372

அருத்தி3

அருத்தல் ' பெ. பொன். (ஆசி.நி.169)

அருத்தலக்கணை

(வேதா.சூ. 122)

பெ. விட்டும் விடாத இலக்கணை.

அருத்தவாதம் பெ.புனைந்துரை. அருத்தவாதம் இது

என்ற அழிவு

மேன்மைச். 81).

ஓதினார் (அகோர . வேதார.

4.

அருத்தவேடணை பெ. மூவித ஆசைகளுள் பொருள் ஆசை. (அபி. சிந்.)

1. (பாதி

உண்ட

குருந்தம்

அருத்தன்1 (அர்த்தன், அரத்தன் 2) பெ. பெண்ணுருக்கொண்ட) சிவன். விடம் எம் அருத்தனார் (தேவா. 5, 1, 7). மேவிய சீர் அருத்தனே (திருவாச. 29, 2). 2. (பாதி யில் சிவபிரானைக் கொண்ட) திருமால், கண் ணுதல் கூடிய அருத்தனை (பெரியதி. 7, 10, 7).

அருத்தன் " (அர் த்தன் ) பெ.(வினைப்பயனைத்) துய்க்கச் 'செய்பவன்.அருத்தனை அடியேன் மறந்துய்வனோ (தேவா. 5, 4,9).

அருத்தாந்தநியாயம் பெ. (அணி.) பிறபொருள் வைப்பு என்னும் அணி. (வேற்றுப் பொருள் வைப்பணி) முன்பின் பொருளுக்கு ஏற்பப் பிறிதொருபொருள் வைத்தமையால் பிறபொருள் வைப்பாயிற்று இதனை அருத்தாந்த நியாயம் என்பர் (வீரசோ. 151

உரை).

அருத்தாபத்தி (அர்த்தாபத்தி) பெ. (கங்கையில் இடைச்சேரி என்றால் கங்கைக்குள் என்றுணராமல் அதன் கரையில் என்றுணர்வதாய) ஓரளவை இலக் கணம். இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தி (திருக். நுண்பொ. 242). பகற் பொழுது உண்ணான் இளையாமைகண்டு . இரவூண் கற்பித்தல் காண் அருத்தாபத்தி (வேதா.

சூ.22).

...

...

அருத்தி-த்தல் 11 வி. இரத்தல். நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் (திருப்பா. 25).

அருத்தி 2 - த்தல் 11 வி. அன்பு செய்தல். அருத்தித்து உன்னை அடைந்தார் (தேவா. 7,47,8).

அருத்தி3 பெ. 1.ஆசை. ஒருத்தி பாகம் பொருத்தி

யும் அருத்தி தீரா நிருத்தனை (முன். 4, 74, 4). அருத்தியினால் நாயடியேன் அணிகொள் தில்லை