பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள மரம்

அருளமரம் பெ. முதிர்ந்த மாதுளைமரம். (வைத். விரி.

அக. ப. 26)

அருளரசி1 (அருளரிசி) பெ. கசப்பு வெட்பாலை. (மர இன. தொ.)

அருளரசி 2 பெ. குடசப்பாலை. (வைத். விரி. அக. ப 22.)

(மரஇன. தொ.)

பெ. கசப்பு வெட்பாலை.

அருளரிசி (அருளரசி')

அருளல் பெ. பெருங்கொடை.

பெருங்கொடை (பிங். 2129).

...

ஈதல் அருளல்

...

அருளவம்1 (அருளுவம்) பெ. அழிஞ்சில். (வின்.)

அருளவம் 2 பெ. பெருமரம். (வைத். விரி. அக. ப. 22)

அருளறம் பெ. அருளாகிய அறம். அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்

(மணிமே. 5, 75).

அருளாடி பெ. முக்கால நிகழ்ச்சிகளையும் கூறுவோர். முக்கால நிகழ்ச்சிகள் அனைத்தும்

...

அருளாடியர்

சொலும் காட்சியும் (சென்னிமலை. ஆற்று.322).

...

அருளாதி பெ. 1.குடசப்பாலை. (வைத். விரி அக. ப. 22) 2.குசப்பாலை. (வாகட அக.)

அருளாந்தை பெ. பாளையுடைச்சி என்னும் மரவகை.

(செ. ப. அக.)

அருளாப்பு பெ. சாரணைவேர். (வைத். விரி. அக.ப. 22)

அருளாழி' பெ. தருமச்சக்கரம். வினையெறியும் அரு ளாழியும் (மேருமந்.பு.10,39).

அருளாழி 2 பெ. அருட்கடல். அருளாழி அம்மானை (திருவாய். 1, 4, 6).

அருளாழிவேந்தன்1 பெ. அருகன். (வின்.)

அருளாழிவேந்தன்2 பெ. கடவுள். (முன்.)

அருளாளப்பெருமாள் பெ. காஞ்சிபுரத்துத் திருமால். அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார் (தேசிகப்.

9, 10).

அருளாளப்பெருமாளெம்பெருமானார் பெ. பிரமேயசாரம் விஞ்ஞானசாரம் என்ற வைணவ நூல்களின் ஆசிரி யர். (குருபரம். ஆறா. ப. 206)

அருளாளமாமுனி பெ. அருளாளப் பெருமாளெம் பெருமா னார். அருளாளமாமுனி அம்பொற்கழல்கள் (ஞான

சா. தனியன்).

3

83

அருளுறுதி

அருளாளர் பெ. பகவானுடைய அருளைப் பெற்ற அடி

யவர். (பே.வ.)

அருளாளன் பெ.

,

கருணையுடையவன். பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா (தேவா. 7, 1, 1). அருளாளன் கச்சித் திருப்பதியாம் அத்தியூர்க்கண் ணன் (நூற்று. அந். 74). அத்தா விமலா அருளாளா (தாயுமா. 46,30).

அருளாளோதியம் பெ. இலந்தை. (மரஇன. தொ.)

அருளிச்செய்-தல் 1வி. 1. தெய்வம், ஆசாரியர் போன் றார் கூறுதல். நம்பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான் (பெரியபு. 24, 57). 2. உபதேசம் செய்தல். ஆலின்கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து (தேவா. 4, 36, 6). அறம் முதல் நான்கு அன்று அருளிச் செய்திலனேல்

(திருவாச. 12,20).

அருளிச்செயல் பெ. 1. அடியார் பாடல். ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி (உபதேசரத். 3). 2. கட்டளை. ராசாவின் அருளிச் செயற்படிக்கு மந்திர மூர்த்தி வெட்டுவித்தது (தெ.இ.க.2,118).

அருளிப்பாடியர்

பெ. கட்டளை நிறைவேற்றுவோர். அரம்பையரோடு அருளிப்பாடியர் உரிமையில் தொழுவார் (தேவா. 4,20,3). அங்கு அருளிப் பாடியரோடு அருமுனிவர் கடிது அணைந்து (கோயிற்பு. இரணிய. 52).

அருளிப்பாடு (அருளப்பாடு) பெ. ஆணை. தண்புனற் சடைமுடியவர் அருளிப்பாடு எனப்போற்றி (பெரி யபு. 72, 33). ஆயசீர் இராகவன் அருளிப்பாடு என (உத்தர.15,157). கணநாதர் அருளிப்பாடு (கோயிற்பு. இரணிய. 51).

அருளுடையபிள்ளையார் பெ. திருஞானசம்பந்தர். ஞான போனகராகிய அருளுடைய பிள்ளையார் (களிற்று.

12 உரை).

அருளுந்தி பெ. வேம்பு. (பச்சிலை. அக.)

அருளுருநிலை பெ. சிவபெருமான் குருவுருக்கொள்ளும் நிலை. (உமாபதி. திருவருட். 5 தலைப்பு )

அருளுரை பெ. நல்வழிப் பெ.நல்வழிப் போதனை. ஐயன்... அரு ளுரை மீறி ... பாவமே (அந்தோனி.அண்.13).

அருளுவம் (அருளவம்1) பெ. அழிஞ்சில். (மரஇன.தொ.) அருளுறுதி பெ. வேம்பு. (வைத், விரி. அக. ப. 22)