பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்கந்தி

1299). அறனை நினைப்பானை அல்பொருளஞ்சும் (திரிகடு. 72). அல்வழக் கொன்றுமில்லா வணி கோட்டியர்கோன் (திவ். திருப்பல். 11). 7. ஆண்பாற் பெயர் விகுதி. கொன்ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல் (மதுரைக். 207). எழுகையாள எண்கை ஏந்தல் (பரிபா. (பரிபா. 3,38). பெரியவன் செம்மல் திக ழொளி (சிலப். 10, 183). அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் (கம்பரா. 1, 10, 8. எதிர்மறைப் பொருள்தரும் இடைநிலை. காண்பறி யலையே (புறநா. 133, 2). மகளிர்க்கல்லது மலர்ப்பு அறியலையே (பதிற்றுப். 63, 5). மணந்து தணந் தோரை நீடன்மின்

(பரிபா.

14, 8-9).

9.

35).

ஒரு

சாரியை. பசலை ஆகா ஊங்கலம் (ஊங்கு + அல் + அம்) கடையே (குறுந். 339). கானலம் (கான் + அல் + அம்) (பரிபா. 16, 17 உரை). தொடையல் மாலை (கம்பரா. 3, 1, 9).

அல்கந்தி பெ. (அல்கு + அந்தி) சுருங்கிவரும் அந்திப் பொழுது, மாலையந்தி. தெய்வத்தை அல்கந்தி நின்று தொழுதல் பழி (ஆசாரக். 9).

...

அல்கல்' பெ. தங்குகை. அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் (தொல். பொ. 144, 33 இளம்.). இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல் (பரிபா. 6, 54). ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின் தாரின்வாய் கொண்டு முயங்கி (கலித். 95, 14-15), உரை உபசாரத்து அல்கல் (ஞானா. 69,12).

...

அல்கல்' பெ. 1. நாள். அல்கலும் அழுதல் மேவல வாகி (அகநா. 11, 13-14). அல்கலும் ஏத்தி உண்குவம் (புறநா. 136, 24). அல்கலும் அலைக்கும் நல்கா வாடை (நற். 89, 7). வடபுல வடபுல வாழ்நரில் பெரிது அமர்ந்து அல்கலும் (பதிற்றுப். 68,13). 2. இராக்காலம். அல்கல் பொய்வலாளன் மெய் உற மரீஇய ... பொய்க்கனா (குறுந்.30). புலத்தல் கூடுமோ தோழி அல்கல் (அகநா. 26, 5). அல்கல் ஏமான் பிணையின் வருந்தினேன் (நற். 61, 1-3). 61,1-3). அல்கல் கனவுகொல் (கலித். 90,21). இன்று அல்கல் ஈர்ம்படையுள் (ஐந்.ஐம்.40).

அல்கல்' பெ. 1. குறைவு. மெய்ப்பொருளாநின்ற அல்கல்இல் ஆயிரந்தோள் (செ.பாகவத. 6,7,28). அல்கலில் மொழி சில் அறைந்து (நைடத. 3,66). அல்கல் இல் அன்பன் வார்த்தை (குசே. 731). 2. வறுமை. (யாழ். அக.)

அல்கல்' பெ. உணவு. நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் (அகநா. 129,10).

3

893

அல்கு-தல்

அல்கலும் வி. அ. நாள்தோறும். இருங்குயில் ... அல் கலும் கூவ (அகநா. 25, 6-8).

...

அல்கா1 பெ. குதிரைச் சேணத்தில் கழுத்துவளையத் தில் அமைக்கும் மெத்தை. (பே.வ.)

அல்கா' பெ. அ. தாழ்ந்த, இழிவான. அவன் மிக்க

அல்காப்பயல்

அல்காலம் பெ.

(முன்.).

வறுமையான காலம். செல்கால

மெல்லாம் செலுத்தினோம்

னோம் (பெருந். 1580).

அல்காலம் கல்லா

அல்கிரை பெ. சிலநாள் வைத்து உண்ணுதற்குச் சேமிக் கும் உணவு. பிள்ளை வெருகிற்கு பிள்ளை வெருகிற்கு அல்கிரையாகி (குறுந். 107). வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் நோன்பறை (நற்.356,5).

...

அல்கு -தல் (அற்கு-தல்) 5 வி. 1. தங்குதல். அல்கு நிலை புகுதரும் தண்துறை ஊரன் (அகநா. 56, 7). கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி (புறநா. 240, 9). அகலிருங்கானத்து அல்கு அணி நோக்கி (நற்.17. 3). பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப (ஐங்.159) களிறு வழங்கு அதர்க்கானத்து அல்கி (பொருந. 48- 49). புள் அல்கும் துறைவ (கலித். 133,5). பீர் இவர் கூரை மறுமனைச்சேர்ந்து அல்கி (ஐந்.எழு.34). திகழ் பொன் அல்கிய (பெருங்.1,57,51). பணி செய்து அல்கு தொண்டர்கள் (பெரியபு.28,675). 2. சேர்தல், அடைதல். முலையாளை அற்கச் செய்த யாப்பினராகி (சீவக.1060). அவர் அல்குவர் போய் பழனங்களே (திருக்கோ.249).3. நெருங் குதல். அடைகரைமாத்து அல்குசினை ஒலியத் தளிர் கவின் எய்திய (நற். 118, 1). 4. வாழ்தல். அல்கு விசும்பு உகந்து (புறநா. 209, 7) 5. நிலைத்து நிற்றல். அல்கா என்பது திரிந்து நின்றது (குறள். 333 பரிமே.).

அல்கு-தல் 5 வி. சேமித்து வைத்தல். சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவாகும் (புறநா. 236,2).

5

அல்கு 3-தல் 5 வி. மிகுதல். அல்குபடர் உழந்த மடவோள் (நற். 8, 1).

...

000 ..

அல்கு-தல் 5 வி. 1. குறைதல், சுருங்குதல். நெய் தல் கூம்ப பல் பூங்கானலும் அல்கின்று அன்றே (நற்.187,3). நம்ம வினைகள் அல்கி அழிந்திட (தேவா. 7.81,3). மன்னவர் மன்னவன் மதிமயங்கி னான் அன்னது கண்டனன் அல்கினான் என ...