பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசரம்2

அவசரம்'

பெ. 1. கோலம். பெருமாள் உட்கார்ந்த

அவசரமாய்ச் சேவை சாதிக்கிறார் (வைண.வ.).

2. சூழ்நிலை. எந்த

தாழாதே (பே.வ.).

அவசரத்திலும் தகுதியில்

பண்

அவசரம்' பெ. 1. ஆண்டு. (நாநார்த்த. 914)2. டைய அரசாங்கப் பதவிகளுள் ஒன்று. அவசரம் என் னும் அதிகாரி (தெ.இ.கோ.சாசன. ப.1394).

அவசரம்' பெ. மழை. (த.த.அக.)

அவசரவத்தினை பெ. வரிவகை. கரணிக்கர் சோடி அவசரவத்தினை இராயசவத்தினை உட்பட்ட பல வரிகளும் (தெ.இ.க. 8, 349).

அவசரவர்த்தனை பெ. அவசரம் என்னும் அதிகாரிக் குச் செலுத்தப்பெறும் வரிவகை. (தெ.இ.கோ.

சாசன. ப. 1394)

அவசன் பெ. தன்வசம் இழந்தவன். அறிவு அழிந்து அவசனாகி அரற்றினன் (கம்பரா. 6, 16, 77).

மயல்

(சிவஞா. காஞ்சி. தலவிசேட.8).

சாவுவேளை.(செ.ப.அக.)

பூண்ட அவசராய்

அவசானகாலம் பெ.

அவசானம் பெ. 1.

சாவு-

(நாநார்த்த.917). 2.

அவசானம்

மரணம்

முடிவு. அவசானம் முடிவு (முன்.). 3. எல்லை. அவசானம்... எல்லை (முன்.).

அவசி பெ. நச்சறுப்பான் என்னும் கொடி. (தைலவ. 72/செ.ப.அக.)

அவசிகரம் பெ. கடல்நுரை. (வாகட அக.)

அவசித்தாந்தம் பெ. தவறான முடிவு. அஃது ஆகம வசனங்களோடு முரணுதலின் அவசித்தாந்தமென் றொழிக (சி. சி. 1, 26சிவஞா.).

...

அவசிதம் பெ. 1. அறிவது. அவசிதம் அறிவது (நாநார்த்த 894). 2. நிச்சயிப்பது, அவசிதம் நிச்சயிப்பது (முன்.). அவசிதம் முடிப்பது (முன்.).

...

...

அவசியம்' பெ. 1. இன்றியமையாமை.

...

தீர்மானிப்பது.

3.முடிப்பது.

அவசியம்

முன்வேண்டி அறிவின் உணர்ந்து (திருப்பு. 86). 2,இன்றியமையாத பொருள். நாம் உயிர் வாழக் காற்று அவசியம் (பே.வ.).

அவசியம்'

வி. அ. கட்டாயமாய், உறுதியாய். நீங்கள் அவசியம் திருமணத்திற்கு வரவேண்டும் (LGST.).

42

26

அவணியம்

அவட்டம்1 பெ. நாய்வேளைச் செடி. (சங். அக.)

அவட்டம் 2 பெ. வால்மிளகு. (சாம்ப. அக.)

அவடம்1 (அவடு) பெ. 1. கிணறு. அவடம் கிண று

...

(நாநார்த்த.906). 2.

...

குழி. அவடம் குழி (முன் ). 3. பிலம். அவடம் பிலமாம் (முன் ).

...

அவடம்2 சு.பெ. அவ்விடம். (நாஞ்.வ.)

அவடம்பதி பெ. வசம்பு. (சங். அக.)

அவடி பெ. திரைச்சீலை. (செ.ப. அக.)

...

அவடு! பெ. பிடரி. அவடு பிடரி

...

(நாநார்த்த.906).

அவடு' (அவடம்') பெ. 1. கிணறு. அவடு... கிணறு (முன்). 2. குழி. அவடு குழி ... (முன்.).

000

அவண்' சு.பெ. அவ்விடம். அகரம் வல்லெழுத்தவை அவண் நிலையா (தொல். எழுத். 232 இளம்.). நாடன் வாராது அவண் உறை நீடின் (ஐங்.269). யாம் அவணின்றும் வருதும் (சிறுபாண். 143). உலந்து அவண் இறந்த போதே (தேவா. 4, 49,4). அரும் புணை சார்பா அவண் உய்ந்தவாறும் (சீவக. 518). முனியொடு ... அவண் உறைந்து (கம்பரா. 3, 1, 4). அவணின்றும் உற்றுச் செல்வான் (குசே. 170). அவண் இருந்து இங்குவந்தோம் (குணசீலத். பு. குணசீலத்.25).

அவண்2 வி. அ. அவ்விதம், அப்படி. அற்றது மாயை யும் மற்றறியவணே (ஞானா. 29).

அவணம்' (அமணம்) பெ. இருபதினாயிரங் கொட்டைப் பாக்கு நிறையுடைய அளவு. (of GOT.)

அவணம் 2 பெ. நிந்தனை. (கதிரை. அக.)

அவணன்1 பெ. திண்ணியன். சுவண வண்ணனொடு கண்ணன்... விசைதோய் அவணன் (கம்பரா. 3, 1,

37).

அவணன் 2

பெ. செல்வாக்குடையவன். (செ.சொ. பேரக.) அவணன்' பெ. நற்பெயரற்றவன், நீசன். (கதிரை. அக.)

அவணி பெ, நன்மை. (சங். அக.)

அவணியம் பெ. கடைவீதி. (செ.ப. அக. அனு.)