பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள்ளெடு-த்தல்

அள்ளெடு-த்தல் 11 வி. கையளவு கொள்ளுதல். சந்தைக் கடையில் அள்ளெடுக்கிறதற்குப் போனார்களோ என்னமோ (பே.வ.).

அள்ளெடுக்கிறவன் பெ. ஒவ்வோர் அளவிலும் ஒருபிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன். (செ.ப.அக.அனு.)

அள்ளெடுக்கு மாந்தம் பெ.

சொ. பேரக.)

அள்ளுமாந்தம். (செ.

அள்ளெலும்பு பெ. 1. கன்னப்பொறியெலும்பு அல்லது காதண்டையிருக்கும் எலும்பு. (சாம்ப. அக.) 2. விலா வெலும்பு. (செ. சொ. பேரக.)

அள்ளை1 பெ. பேய்.

600

...

கழுது கூளி அள்ளை வண்தானைச் செற்

பேய் (பிங்.209). அள்ளை றோன் (திண்ண. அந். 74).

அள்ளை' பெ. (மார்புக்கூட்டின்) பக்கம், விலாப்புறம். அள்ளையிலே இரண்டு நாளாக வலி (பே.வ.).

அள்ளைத்தூண் பெ. (சுவரிலேயே பாதி பதிக்கப்பட்ட) ஒரு நீண்ட சதுரத்தூண். (கலை. அக. 3. ப.38) அள்ளைப்புறம் பெ. வீட்டின் ஒரு பக்கம். (கோவை வ.) அள்ளைமரை பெ. பக்கங்களில் வெள்ளைக் கூறுகளை அங்கங்கே உடைய காளை. (செ. ப. அக.)

அள்ளைமாந்தம் பெ. விலாப் புறத்தில் வலியோடு கூடிய குழந்தைகளின் மாந்த நோய்.(நாட்.வ.)

அள1 - த்தல் 12 வி. 1. (ஒன்றை அளவுமுறையாலோ பிறமுறையாலோ ) அளவிடுதல், மதிப்பிடுதல். அளந்து அறி கிளவியும் நிறையென் கிளவியும் (தொல். எழுத். 446 இளம்.). நின் அளந்து அறிதல் மன்னு யிர்க்கு அருமை (முருகு.278). மடியிலா மன்ன வன் எய்தும் அடியளந்தான் தாஅயது (குறள். 610). முடியும் விசும்பு அளந்ததென்பார் உலகு அளந்த ஞான்று (இயற். முதல்திருவந். 17).

...

ஓரை அளக்கும் பேரியலாளர் (பெருங். 2,3,5). அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை (தேவா. 5,21,6). ஈரடியாலே மூவுலகு அளந்து (திருவாச. 4, 2). அமைச்சர் பிறரை அளக்கும் கோலாவது கோல் (குறள்.703 மணக்.). முகத்து அளந்து ... மண்டபம் வயங்கக் கண்டான் (கம்பரா. 6,38,29). அரிசியை அளக்கும் (தொல். சொல். 72 சேனா.). ஆட வல்லான் என்னும் மரக்காலால் அளக்கக் கடவ நெல்லும் (தெ.இ. க. 2,4). பொலி பொலி என்று அளப்பார் (முக்கூடற். 138). ஞாயிற்றைச் சங்கிலி யால் அளக்கலாமோ (பாரதி. சுயசரிதை 2, 22). 2.எட்டுதல், அளாவுதல். நந்தாவிளக்கே அளத்தற்கு பெ. சொ. அ.1-30 அ

467

...

அளக்கர்1

அரியாய் (பெரியதி. 3, 8, 1). ஆணை கிளர்திசை அளப்ப (கம்பரா. 4, 8, 33). நறை அகில் ஆவியும் ஆகண்டமும் அளப்ப (குலோத். உலா 75). மெளலி அண்டமுகட்டினை அளப்ப (கூர்மபு. பூருவ. 15, 16). வான் அளக்கப்பறவைகள் (சேதுபு. அவை. 5).3. வரை யறுத்தல். வளி வழங்கு திசையும் அவை அளந்து அறியினும் அளத்தற்கரியை (புறநா. 20, 3-5). கிடந் தவன் இருந்தவன் அளந்துணரலாகார் (தேவா. 2, 30, 9). பாணியின் அளந்து இசை படிக்கின்றான் (கம்பரா. 3, 9, 21). நொந்தா விளக்கு ... இரவும் பகலும் எரியக் கொண்டு சென்று அளப்போமா னோம் (தெ. இ. க. 14, 12-அ). சேதுவின் காதையை யான் அளக்க எண்ணியபின் (சேதுபு. அவை. 5).

...

அள' - த்தல் 12 வி. 1. கருதுதல். விசும்பு ஆடு மரபிற் பருந்து ஊறு அளப்ப (பதிற்றுப். 74, 15 இறைச்சி என்று அதனிடத்தே உறுதலைக் கருத-உ.வே.சா. குறிப்புரை). உயிர்ப்பவும் உடையதைஎவன் கொல் என்றுஊறு அளந்தவர் வயின் (கலித். 17, 2-3). 2. ஆராய்தல். பொன்னுலகத்துள்ள துப்புரவு இடங்கள் எல் லாம் அளந்துகொண்டு (சீவக. 627 இன்பத்தையுடைய நுகர்பொருள்களை ஆராய்ந்து கொண்டு-நச்.). மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் (கம்பரா. 5, 3, 9). அருகரை வெல்லுஞ் சூழ்ச்சி யாதென அளந்து தேர்வார் (திருவிளை. பு. 63,8). 3. பிர மாணம்கொண்டு அறிதல். (சி. சி. 4 அளவை. சிவஞான.) அள3 - த்தல் 12 வி. (அளந்து) கொடுத்தல். கொங் கலர்தார் மன்னரும் கூட்டளப்ப (புற. வெண். 183). சமூக மன்னர் திறைகள் அளக்கும் (சிலையெழு. 55). இத்தேவர்க்கே காணிக்கடன் ஆண்டு வரை அளப்ப தான (தெ.இ.க.13,182).தேன் அளந்த கான வர்க்கு (கூளப்ப. காதல் 10). கிரீட மன்னர் அளந்த பொன் திரைகள் (சின்ன சீறா. 23).

www

முழ

அள1-த்தல் 12 a. 1. கலத்தல். பாடல் வொடுங் கெழுமி அண்டமும் வையமும் அளப்ப (கம்பரா. 5,3, 88). 2. (கலந்து) அளவளாவுதல். அன்பன் அடியார்க்கு இனியான் நனிநாள் அளந்து அல்கி (திருவிளை. பு. 38,18)

...

அள-த்தல் 12 வி. வீண் பேச்சுப் பேசுதல், பொய்யாகக் கதைகட்டுதல். அளந்து என் தலையில் எழுத்து என்னும் (சங்கர நயி.அந்.9). அவன்வாயில் வந்தபடி அளக்கிறான் (பே.வ.).

அளக்கம் (அளக்காய்) பெ. வெள்ளெருக்கு. (வாகட அக.)

அளக்கர்1 பெ. கடல். அளக்கர்த் திணை விளக்காகக் கனை எரி பரப்ப (புறநா. 229, 10).

குரங்கு