பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறங்காவலர்

அறங்காவலர் பெ. (இக்.) கோயில் நடைமுறைகளைப் பேணும் பொறுப்புடையோர். (முன்.)

அறங்கூறவையம் பெ. நீதிவழங்கும் மன்றம். சிறந்த கொள்கை அறங்கூறவையமும்

அறங்கூறவையத்து

135).

(மதுரைக். 492).

உரை நூல் கோடி (சிலப். 5,

அறங்கை பெ. உள்ளங்கை. அறங்கையும் புறங்கை

யும் நக்குகிறது (பழ. அக. 763).

அறச்சந்தகாரன் பெ. சாரைப்பாம்பு.

(சாம்ப. அக.)

அறச்சாலாபோகம் பெ. தரும நிலையங்களுக்கு அளித்த கொடை. (தெ.இ.க. 3,389)

அறச்சாலை பெ. தருமம் செய்யும் இடம். நல்லறச் சாலை நண்ணினர் சேறலும் (மணிமே. 28,238). பிறர் அறச்சாலைகள் காப்போரும் (தணிகைப்பு.

அகத். 340).

அறச்செட்டு பெ.

கடுஞ் சிக்கனம். அறச்செட்டு முழு

நட்டம் (பழ. அக. 764).

அறச்செல்வி பெ. உமை. (யாழ். அக. அனு.)

அறச்சோலை பெ. கோயில் பூங்கா. அறச்சோலை தானும் பிரானும் பயின்றாடும் அச்சோலையே (தக்க. 65).

அறசம் பெ. கத்தரிச்செடி. (சங். அக.)

அறசோகணக்கு பெ. 1. காட்டுக்கருணை. (மரஇன. தொ.) 2. கருணைக்கிழங்கு. (சங். அக.)

அறஞ்சாற்று-தல் 5 வி. தருமம் போதித்தல். நல்லறம் சாற்றினராதலின் (மணிமே.12,119).

அறஞ்செய்கோட்டம் பெ. தருமம் புரியுஞ்சாலை. வான் சிறைக் கோட்டம் அறஞ்செய் கோட்டமாக்கிய வண்ணம் (முன். பதிகம் 71-72).

அறணை பெ. காட்டுக்கருணை. (வைத். விரி. அக. ப. 24) அறத்தகைமுதல்வன் பெ. புத்தன், தருமராசன். அறத் தகை முதல்வன் அருளிய வாய்மை (மணிமே.28,120). அறத்தகையாசனம் பெ. காண்போருடைய பழம் பிறப் புக்கள் அவர்களுக்கு விளங்குவதற்குக் காரணமாகிய இருக்கை. (முன். 8,53).

அறத்தடம் பெ. வண்டிச் சக்கரத்தின் சுவடு. (ரா. வட்.

அக.)

4

39

அறத்துறை

அறத்தவிசு பெ. நீதிபதியின் இருக்கை. அறத்தவிசு இருப்போர்ஏவல் ஆடவரோடும் போந்து (திருவினை.

4. 39, 17).

அறத்தளி பெ. அந்தப்புரம். (யாழ். அக.அனு.)

அறத்தின் செல்வி

பெ. தருமதேவதை. செல்வி தரும தேவதை (பிங்.190)

அறத்தின்

...

யுதிட்டிரன்

...

தருமன் பேர் (சூடா. நி. 2,

அறத்தின்சேய் பெ. (காப்.) தருமன்.

...

அறத்தின்சேயே

14).

அறத்தின் மூர்த்தி! பெ. திருமால். அறத்தின் மூர்த்தி

வந்தவதரித்தான் (கம்பரா. 2,1,36).

அறத்தின்மூர்த்தி2 பெ. தருமதேவதை. (வின்.)

அறத்தின்மூர்த்தி' பெ. பார்வதி. (முன்.)

அறத்தின்மைந்தன் பெ (காப்.) பாண்டவர்களில் முதல்வனாம் தருமபுத்திரன். அறத்தின் மைந்தனது ஆனனம் (பாரதம். 9, 1, 58). புண்ணியவேள்வி செய்து புகழ்மிக அறத்தின் மைந்தன் (செ. பாகவத.

3, 1, 5).

அறத்துணைவி புடை மனைவி.

பெ. இல்லறத் துணையாளாகிய கற் (செ.ப.அக.)

அறத்துப்பால் பெ. முப்பால் என்னும் திருக்குறளின் முதற் பகுதியாகிய அறம் பற்றிய பகுதி. அறத்துப் பால் நால்வகையாய் ஆய்ந்துரைத்தார் (வள்ளுவ

LDIT. 25). மா.

அறத்துவச்சளம் பெ. சமண நெறியைச் சார்ந்தவர்களை அதன் கண்ணே நிலைநிறுத்தி அவர்களிடத்து மிக்க அன்புசெலுத்துகை. மாயமில் நெறிவிளக்கலும் துளக்கின்றி அறத்துவச்சளத்தாழும்

1343).

(மேருமந்.பு.

அறத்துற-த்தல் 12 வி. முற்றாகக் கைவிடுதல். ஈன்று அறத்துறந்த அன்றையினும் (பாரதம். 5, 4, 256).

982

அறத்துறுப்பு பெ. ஐயப்படாமை விருப்பின்மை மயக்க மின்மை முதலிய தருமக் கோட்பாடுகள். ஐயப் படாமை அறத்துள் ... உறுப்பு இவைகளாமே (சூடா. நி. 12,84). அறத்துறுப்பு எய்தினும் அன் பினால் அறம் சிறப்புறச் செய்தல் (பிரபு. லீலை 16,

12).

...

அறத்துறை பெ. 1. அறவழி. ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி (பதிற்றுப். பதிகம் 7). பலர் புரவு