பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை”

அன்னை பெ. கொன்றை. (சாம்ப. அக.)

அன்னைே

கு.வி.

வி. அத்தன்மையையுடையை. அன்னை என நினைஇ நின்னடி தொழுதனெம் (பரிபா. 13, 61). விண்ணின்மேல் காவல் புரிந்துறங்கான் விண்ணவர்கோன் மண்ணின்மேல் அன்னை வேந்தே (பெருந். 560).

அன்னையர் பெ. (பிராமி, வைணவி, கௌமாரி, வாராகி, இந்திராணி, ஆகிய) சத்தமாதர். அன்னையரும் காவலா நிறுவி (திருவிளை. பு. 3, 43).

வய

மகேசுவரி,

சாமுண்டி

...

நீலியும்

அன்னை வழிபாடு பெ. இந்து சமயத்தில் சக்தி தெய்வங் களுக்குச் செய்த வழிபாடு. மொகஞ்சதாரோ நாகரி கத்தில் இடம்பெற்றுள்ள அன்னை வழிபாடு (இந்

பண்பாடு 12 ப. 106).

...

அன்னோ இ. சொ. 1. இரக்கத்தைத் தெரிவிக்கும் குறிப்புச்சொல். கண்ணும் தண்பனி வைகின அன்னோ (நற்.197,3). வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது அறியாள், மற்று அன்னோ அலம்வரும் யாய் (ஐந்.ஐம். 20). அன்னோ அன்னை கூவினள் ஐது வாராய் (பச்சைநா. பிள். 7,7). கொல்லன் உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ (கம்பரா. 6, 1, 4). அறியாதார் என்பெறுவார் அன்னோ அன்னோ (சிவதரு. 1, 17). 2. வியப்பினைத் தெரிவிக்கும் குறிப்புச்சொல். இருவர் செய்கை காண்பரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்றன்னோ (கம்பரா. 6, 18, 106).

அன்னோபிதம் பெ. குன்றிமணி. (சாம்ப. அக.)

அன்னோன்றி பெ, பெ. வலியற்றவன். (வின்.)

அன இ. சொ. (அன்ன அன ) ஒப்புடைய. பல்பூங் கானல் பவத்திரி அன இவள் (அகநா. 340, 7). அமிர்து அன நோக்கத்து (பரிபா. 12, 57). பாலை அன நீறு புனை மார்பன் (தேவா. 3, 73, 3). வேய் அன வளைத்தோளி (திருவாச. 11, 10). கோடு

உடைந்தன தாழை (சூளா. 20). வாள் அன கண் மடவாள்.... வருந்தாமே எனும் பதிகம் (பெரியபு.

29, 20).

அனக்கிராந்தம் பெ. கண்டங்கத்திரி. (மரஇன. தொ.) அனகதானம் பெ. புண்ணியந்தரும் கொடை. அனக தான தருமங்கள் மறைமன்னர் பெறவே (கலிங். 281)

530

அனகை

...

அனகபூமி பெ. புண்ணியதேசம். அனக பூமி ஏழ் ஆழி போதாத... வேதாள கடகம் (தக்க. 104).

...

அனகம்1 பெ. 1. பாவமின்மை, நல்வினை. அனகமா நெறிபடர் அடிகள் (கம்பரா. 3,9,39). அனகபுரி வாசல் நீக்க (கந்தரந். 95). அனகமா நரமடங்கலா யவதரித்திகலும் (செ. பாகவத. 1, 1, 31). அனக தத்துவ நிலைக் கடலுளே... அவ சம்மேவி (நாகைப்பு. 2, 49). அனகம் ஆகிய செம்பதுமப் பதம் (சீவமகாபு கடவுள்.19).2. அழுக்கில்லாதது. (நாநார்த்த.422) 3. அழகு. (முன்.) 4. சாந்தம். (முன்.).

அனகம்' பெ. கீழானது

(கதிரை. அக.)

அனகம்' பெ. புல்லுருவி. (மலை அக.)

அனகன்1 பெ. 1. பாவமற்றவன், குற்றமற்றவன்.

அனகனாய் நின்ற ஈசன்

(தேவா. 4, 47, 1). அன

கன் இந்நகர் எய்தியது .

...

சனகன் செய்த தவப்

பயன் (கம்பரா. 1,20,27). அனகன் அரும்பொருள் துணிந்தான் (பெரியபு. திருநகரச்சி, 42).

அனகன்

அதுலன் அமலன் (குலோத், உலா 157). அனகன் அசலன் அகண்டன் (மதுரைச். உலா 14). அனகருக்கு அருள்வைத்தவள் மலர் வாய்ச்சியள் (கலைமகள் பிள். 11). 2. அழகுள்ளவன். அனகன் குற்றமற்ற பண்டிதன் (நம்பியாண். திருநாவுக். 10). அனகனே... அஞ்சலென் றருளே (தோத்திரத்திர . சம்பந்தர் 8).

அனகன்' பெ. சோழவரசன். கொடை அனகன் (விக்கிர. உலா 178). அகளங்கன் நீதி இறையான் அனகன் எங்கோ (பெருந். 815)

அனகன்' பெ. 1. (பொதுவாகக்) கடவுள்.

...

அன

கன் அருள் செய்து ஏகினான் (கந்தபு.5,2,208). 2. திருமால். முளரியின் முளைத்த அனகன் மாக் கதை (செ. பாகவத. 10,1,2). 3. இராமன். சனகி எவ்விடத்தாள் என அனகன் அங்கு அறைகின் றன அறிகுநர் யாரே (முன். 9, 9,55). 4. அருகன் (அரும்.நி. 693). சீரியன் நீ அனகன் நீயே (தோத். திரட், வர்த்தமான 8).

அருகன்.

அனகனே

...

அனகாமிதம் பெ. காட்டு எலுமிச்சை. (மரஇன. தொ.)

அனகாவி

11)

அன்கை

பெ. சூரியகாந்தக்கல். (வைத், விரி, அக, ப.

பெ.

பாவம் இல்லாதவள். அபிநவை அனகை அபிராம நாயகிதன் மதலை (திருவ.1,4.)