பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/671

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனாசி1

துறவறத்தாருக்குமுரிய ஆசாரங்களில் வழுவுதல். (அபி.

சிந்.)

அனாசி' பெ.

(அன்னசி', அன்னாசி, அன்னாசு)

1. பறங்கித்தாழை. (சங். அக.) 2. அன்னாசிப்பழம். அந்த அனாசியை எடுத்துவா (பே.வ.).

அனாசி 2 பெ. ஒரு மரவகை. (மர இன. தொ.)

அனாசிப்பூ பெ. சோம்பு போன்ற மணமுடைய வெளி

நாட்டுப் பூவகை. (கதிரை. அக.)

அனாசிரயம் பெ.

பற்றுக்கோடற்றது.

84 / செ.ப. அக. அனு.)

(வேதாந்தசாரம்

அனாசிருதன் பெ. 1. பிறரை அடைக்கலம் வேண்டா தவன். (செ.ப. அக. அனு.) 2. (சைவம்) பரசிவத்தில் ஆயிரத்து ஒரு கூறு வலியுடைய சிவமூர்த்தி. பரசிவம் நூற்றுப்பத்தில் ஓர் பங்காம் அவதரம் அனாசிருதர் (சதாசிவ. 23).

அனாசிருதை பெ. 1. பதினாறு பிராசாத கலைகளுள் பதினைந்தாவதான யோகத்தானம், மேதை... அனா சிருதை ... கலை பதினாறாம் (பிராசாதமாலை 1). 2.(சைவம்) அனாசிருதனின் சக்தி. அனாசிருதர் அமரும் சக்தி அனாசிருதை (சதாசிவ.23).

...

அனாதகி பெ. சந்நியாசி. (கதிரை. அக.)

அனாதரட்சகன்

(அநாதரட்சகன்) பெ.

(திக்கற்ற

வர்களைக் காப்பவனாகிய) கடவுள். (நாட்.வ.)

அனாதரம் 1 பெ. 1. புறக்கணிப்பு. (கதிரை. அக.) 2. விருப்பமின்மை. (முன்.) 3. அவமானம். (மூன்.)

அனாதரம்' பெ. (அணி.) செய்யுளில் ஒருவரின்செய லைப் புறக்கணிப்பதாக அமைக்கும் பொருளணி. ஆசி அனாதரம் தடைமொழி (வீரசோ. 161

...

பொருட்கு இல்லை என்றென்பக்கல்

...

இஃது அனாதரத் தடைமொழி-உரை).

ஆசை

ஏகுக நிற்க இனி.

அனாதரவு பெ. உதவியின்மை, காப்பின்மை. தந்தை இறக்கவும் குழந்தைகள் அனாதரவு ஆகிவிட்டார் கள் (பே.வ.).

அனாதரி-த்தல் 11 வி. 1. (பற்றுக்கொள்ளாது) விடு தல். அனாதரிக்கிறவர்கள் சொல்லுவார்களோ (நம். திருவிருத். 23 அரும்.). 2. புறக்கணித்தல். (செ. ப. அக.)

54

1

அனாதிசித்தன்

தனக்கு

மேலொரு

அனா

அனாதன்1 (அநாதன்) பெ.

தலைவனில்லாதவன். ஞாலம் விழுங்கும்

தனை (நம்.திருவிருத். 79).

அனாதன் 2 பெ.

திக்கில்லாதவன்.

அனாதர்களாய்

உனையடையுமவர் (சேதுபு. கவிசம்பு. 67).

அனாதி (அநாதி) பெ. 1. தொடக்கமில்லாதது. காரண மாகும் அனாதிகுணங்கள் (திருவாச. 49,2). கருமம் தானும் அடலுயிர் வரவோடுற்றே அனாதியாம் (சிவப்பிர.விகா. 124). அனாதி ஒலி எழுத்து ஆதி வடிவெழுத்து (பேரகத் திரட்டு 1, 3). இன்பதுன்பங் களும் அனாதியால் (சூசே. 137). பதியுடனே பசு பாசம் அனாதியாகும் (தீர்த்தகிரிபு. 1, 38).2. மூலம் அறிய ஒண்ணாதது. செந்திறத்த தமிழ் என்கை யாலே ஆகத்தியமும் அனாதி (ஆசாரிய. 1, 41). ஆதி அனாதியும் ஆகி (தாயுமா.54, 1). 3. (தனக்குக் காரண முதல் இல்லாதவன்) கடவுள். ஆதியை அனாதி ஏகதத்துவ சொரூபத்தை (தாயுமா. 1,3). 4.சிவன். சிவன். அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் (திருமந். 2414). அருவமும் உருவுமாகி அனா தியாய் நின்ற சோதி (கந்தபு. 1, 11, 92). ஆதி அனாதி அரன் சிவன் (கயா. நி. 5). 5. சிவசக்தி, பார்வதி. நாதர் இடப்பாகம் நின்ற அனாதி தந்த குமரேசா (திருப்பு. 133). பகவதி சம்பவை ... அனாதி (கூர்மபு. பூருவ.12,23). 6. திருமால். தென் திருப்புல்லாணி அனாதியே (புல்லையந். 74).

...

600

அனாதி" பெ. பயிர் செய்யாத நிலம், நீண்டகாலத் தரிசு. மிஞ்சும் அனாதி புறம்போக்கு

(வட். வ.).

அனாதி (அநாதை, அனாதை3) பெ. திக்கற்றவன். அவன் ஓர் அனாதி (பே.வ.).

அனாதிக்கரம்பு பெ. அனாதித் தரிசு. (செ.ப. அக.)

அனாதிகாரணம் பெ. மூலகாரணம். அனாதி காரண மாகிய மாயையினை ...கூறாது (நன். 58 சங்கரநமச்.).

அனாதிகாலம் பெ. பழங்காலம். இவ்வூர்ப் பற்றில் அனாதிகால இறையிலியான (புது. கல். 359).

அனாதிகேவலம் பெ. பிறப்புக்கு முன்னர் ஆணவத் துடன் மட்டும் ஆன்மா உள்ள நிலை. (களிற்று. 36 உரை )

அனாதிசடிலன் பெ. சிவன். (கதிரை. அக.)

அனாதிசித்தன் பெ. 1. இயல்பாகவே நிறைவான அறிவு பெற்றவன். சீவன் சீவன் அனாதிசித்தனும்

முத்தனும்