பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/682

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுசென்மம்

அனுசென்மம் பெ. பாட்டுடைத் தலைவனுக்குக் கூறும் நாட்பொருத்தத்துள் பிறந்த நட்சத்திரத்திற்குப் பத் தாவது நட்சத்திரம். பாட்டுடைத் தலைவன் பெயரின் முதல் எழுத்திற்கு உரியநாள் தொடங்கி உறுகின்ற இருபத்தேழு நாளினையும் ஒன்பது ஒன்பதாகப் பகுத்துச் சென்மம் அனுசென்மம் உபசென்மம் என்று கூறப்பட்ட (இலக்.வி.196 உரை).

100

அனுசை (அனுசாதை) பெ. தங்கை, இளையவள். (கதிரை.

அக.)

அனுசைவர் பெ. (சைவம்) சிவதீட்சை பெற்ற சத்திரியர், வைசியர். அனுசைவராவார் சிவதீட்சை பெற்ற சத்திரியரும் வைசியரும் (சைவ. நெறி பொது. 435 உரை).

அனுஞ்ஞாலங்காரம் பெ. (அணி.) குற்றத்தால் குண முண்டாதலைக் கண்டு அக்குற்றத்தை வேண்டுவது போன்று அமையப் பாடும் பொருளணி, வேண்டலணி. (அணி. 71)

அனுஞ்ஞை பெ. 1. ஆணை, கட்டளை. இந்நூல் சொல்லியது பெரியோர் அனுஞ்ஞை கொண்டு ஆகையாலும் (வைராக். தீப. 7 உரை). 2.இசைவு. பூசை தொடங்குமுன் விநாயகருக்கு ஓர் அனுஞ்ஞை பூசை செய்க (சைவ வ.). 3. ஆசாரியர் இசைவுடன் சடங்கை நடத்துபவருக்குத் தரும் பொருள். (செ. ப.

அக.)

அனுஞை

பெ. 1.ஏவல். பண்ணவன் தான் அந்நீரிற் படிந்து தன் அனுஞையாலே மூழ்குவித்து (திரு விளை. பு. தீர்த்த. 15 டா. பே.). 2. இசைவு. (செ.ப.

அக.)

...

அனுட்டணம்1 பெ. சூடற்றது, குளிர்ந்தது. (சங். அக.)

அனுட்டணம் ' பெ. சோம்பல். (த.த.அக.)

அனுட்டயம் பெ. ஒழுகுகை, பின்பற்றுகை. (முன்.)

அனுட்டனம் பெ. பெருஞ்சீரகம். (வைத். விரி. அக.ப.

10)

அனுட்டாதா பெ.

1. பின்பற்றுகிறவன். 2. தொழில் முயன்று செய்வோன். (முன்.)

(த.த.அக.)

அனுட்டானகருமம் பெ. காலையில் செய்யும் நித்திய கருமங்களின் தொகுப்பு. ஆதித்தியன் உதித்தலும் அனுட்டான கருமங்கள் முடித்து (பாரதவெண். 378 உரை).

அனுட்டானம் பெ. 1. ஆத்திகநெறியுடையோர் காலை மாலை வழிபாட்டில் ஆற்றும் செயல். இருடிகளுடைய சிறுகாலை அனுட்டான ஓசை (சிலப். 13,142 அரும்.).

5

52

அனுத்தானம்

மூழ்கிக் கிளரும் அனுட்டானம் செய்து (தத்து.பிர. 73). வயங்கனுட்டானம் பண்ணிப் பிதிர்முறை தர்ப்பணம் செய்து (மச்சபு. பூருவ. 69,21). 2. ஒழுக் கம், கடமை. தனது அனுட்டான மாத்திரமின்றி (முத்திநிச். சிறப்புப். உரை). ஞானம் அனுட்டானம்

உடைய ...

...

குரு (உபதேசரத். 61). எனக்கு லவலேசம் அனுட்டானம் இலையே (சர்வ. கீர்த். 105, 2). 3. நிலைபெற்று விட்ட வழக்கம். (செ. ப. அக.)

அனுட்டானி-த்தல் 11 வி. ஒரு நியதியைக் கடைப்பிடித் தல். சொல்லியது அனுட்டானித்து (விவேகசூடா. 37).

நடைமுறை

அனுட்டி-த்தல் 11 வி. சமயம் விதித்த களைப் பின்பற்றுதல், ஒரு நியதியைக்கடைப்பிடித்தல். போன சன்மங்கள் தமில் அனுட்டித்த நல் புண்ணிய பரிபாகம் (கைவல்ய. சந்தே. 64). கணத்தோர் அனைவரும் நோற்றார் மனிதரும் அனுட்டித்து வீடடைந்தார் (திருவிளை. பு. 14,29). அவருடைய வாக்கை வேதவாக்காக எண்ணி அந்தப் பிரகாரம் அனுட்டிக்கத் தொடங்கினேன் (பிரதாப. ப. 69).

000

...

அனுட்டுப்பு பெ. வடமொழி சந்தபேதம் இருபத்தாறனுள் ஒன்று. உத்தம் அனுட்டுப்பு அபிகிருதி உற்கிருதி எனச் சந்தம் எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் (வீரசோ. 137 உரை).

அனுடம் பெ. இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினேழா வது. அனுடத்தில் நாட்கடலாடி (சிலப். 10, 1-3 அடியார்க்.). உவந்து அனுடத்து அருச்சனையை மரபோடாற்றில் (திருக்காளத். பு.25,18).

அனுத்தசித்தம் பெ. சொல்லாமல் முடிவு செய்யப்

பட்டது. (சங். அக.)

அனுத்தம் பெ. பொய். (முன்.)

அனுத்தமம் பெ. தனக்கு மேலில்லாதது. (செ.ப. அக.)

அனுத்தரம் 1 பெ. சிறப்பில்லாதது. (நாநார்த்த. 427)

அனுத்தரம்' பெ. வடக்கல்லாதது. ( முன்.)

அனுத்தரம் 3 பெ. மேற்கல்லாதது. (முன்.)

அனுத்தரம்' பெ. மேன்மை. (முன்)

அனுத்தரம்' பெ. ஒவ்வா மறுமொழி. (முன்.)

அனுத்தானம் பெ. முகம் குப்புறக் கிடக்கை. (மதுரை.

அக.)