பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/692

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனேகம்'

அனேகம்2 பெ.

காலம்

காலம். அனேகம் ஒன்றன்மை

(நாநார்த்த.430).

அனேகமாக வி. அ. 1.பலபடியாக. (சிவநெறிப். உரை) 2. பெரும்பாலும். அனேகமாக அவர் இன்று வரு வார் (பே.வ.).

அனேகர் (அநேகர்) பெ. பலர். எண்ணுரு அனேகர் போலும் (தேவா. 4,72, 1). அடலரக்கர் அனே கருடன் அடுபோர் செய்து (பாரதம். 3,3,19). கூட்டத்திற்கு அனேகர் வந்தனர் (செய்தி.வ.).

அனேகன் (அநேகன்) பெ. 1 பல பொருள்களாக இருப் பவன். அற்புதன் காண்க அனேகன் காண்க (திரு வாச. 3,39). ஏகனும் ஆகி அனேகனும் ஆனவன் (உந்தி. 5).

2

அனேகன் 2 பெ. ஆன்மா. ஏகன் அனேகன் இருள் கருமம் மாயை (உமாபதி. திருவருட் 52).

அனேகாங்கவுருவகம்

(அநேகாங்கவுருவகம்) பெ.

(அணி.) ஒன்றின் அங்கம் பலவற்றையும் உருவகம் செய்து வைப்பதாகிய அலங்காரம். (மாறனலங். 246)

அனேகாந்தவாதம்

பெ. (பல கோணங்களிலிருந்து

ஒரு பொருளை நோக்கவேண்டும் என்னும் கொள் கையுடைய ) சமண மதம். (சி. போ. அவை. 6)

அனேகாந்தவாதி பெ.

அனேகாந்தவாதம்

ஏற்கும்

சமண மதத்தவன், ஆருகதன். (முன். 12)

அனேகாந்திகபேதம் பெ.

அனைகாந்திகம். (கதிரை.

அக.)

அனேகாந்திகம் (அநைகாந்திகம், அனைகாந்திகம்) பெ. ஏதுப்போலிகளுள் ஒன்று. (மணிமே.29,230)

அனேகாந்திகம் 2 பெ.பலவிதம். (செ.ப.அக.)

அனேகான்மவாதம் பெ. ஆன்மாக்கள் பல உண்டு என் னும் கொள்கை. (முன்.)

அனேகேசுவரவாதி பெ. கடவுளர் பலர் என்னும் கொள்கையுடையவன். (சி. போ. சிற்.1,3)

5

562

அனைகாந்திகம்

அனை1 கு. வி அ. 1. அத்தன்மையுடைமை. (அனையேன் அனையை அனையன் அனைத்து முதலிய குறிப்பு வினைவடிவங்களின் முதல்நிலை) அனையை ஆகன் மாறே (பதிற்றுப். 54, 9). மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி (மதுரைக். 679). அனையது அன்றவன் மலை மிசை நாடே (மலைபடு. 188). உணர்வு அனை வகையே (ஞானா. 70, 16). 2.ஒத்திருக்கை. மூன்று டன் கூடிய கூடல் அனையை (பதிற்றுப். 50, 7). தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள் (பரிபா.திர. 7, 5). வானத்து மீன் சேர் மதியனையான் (முத் தொள்.108). செந்தீ அனையான் (காரை. இரட்டை மணி. 13). அருப்பு அனை இளந் திங்களங் கண்ணி யான் (தேவா. 5, 17, 9). திணி ஆர் மூங்கில் அனை யேன் (திருவாச. 5, 89).

.

அனை' (அன்னை1) பெ. தாய். வரம் அனையே கிளையாகும் முக்கண்ணுடை மாதவனே (சேரமான். பொன். 4). நான்முகனுக்கு ஒருகால் தம் அனை யானவனே (பெரியாழ்.தி.1, 5, 3).எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனைக் கொடுக்க இசைந் தார்கள் (பெரியபு. 21, 32).

அனை' பெ. நெருப்பு. அனையின்

தாடு ஐம்பது (கம்பரா. 3, 2, 5).

அனை+

பெ. ஒருவகை மீன். னீர் (பாரதம். 2, 2, 14).

துறை ஐம்ப

அனை உகளும் நன்

அனை" பெ.அ. 1.(கூறப்பட்ட பொருளைச் சுட்டி உரைப்பது) அந்த. சினனே, பேதைமை, நிம்பிரி நல்குரவு அனை நால்வகையும் சிறப்பொடு வருமே (தொல். பொ. 241 இளம்.). 2. (கூறப்பட்டவையும் பிற எல்லாமும்) அவ்வளவு. அனைநலம் உடை- யளோ மகிழ்ந நின்பெண்டே (ஐங். 57). அனைப் பெருங்காமம் ஈண்டு கடைக்கொளவே (குறுந்.99).

அனைக்கருங்கிழங்கு பெ. பூபரிக்கிழங்கு. (சாம்ப. அக.)

அனைக்கியம் பெ. (அன் + ஐக்கியம்) ஒற்றுமை

யின்மை. (வின்.)

அனைக்குமம் பெ. ஒற்றுமைக்குறைவு. ( கதிரை. அக.)

அனைகாந்திகம் (அநைகாந்திகம், அனேகாந்திகம்') பெ. 1. (தருக்கம்) துணிபொருளுடன் நிலைத்த தொடர்பு இல்லாத ஏது, ஏதுப்போலிகளுள் ஒன்று. ஏதுப்போலி ... அசித்தம் அனைகாந்திகம் விருத் தம் என (மணிமே.29,192). சாதாரணம் முதலிய