பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோனை (புறநா. 221,6-7). டனையரேனும் (குறள்.277).

கண்

புறங்குன்றி 2. ஒத்தவன். கிளி மரீஇய வியன்புனத்து மரன் அணி பெருங்குரல் அனையன் (புறநா. 138,9-10).மலைநாடன் ஞாயிறு அனையன் (குறுந். 315). வானத்து மீன் சேர் மதி யனையன் (முத்தொள். 108).

அனைவரையும் ஆராய்

அனைவரும் எய்தினர் (கம்பரா. 3, 3, 10). அனை

அனைவர் பெ. எல்லாரும். வது ஒற்று (குறள். 584). அல்லல் சொல்லுவான் வரையும் கொண்டிறைஞ்சி ஆராத காதலுடன் (பெரியபு. 25,20). அரியணைப் பீடநின்று இழியா அனைவரும் தொழுது உடன்வர (கந்தபு. 5, 2, 261).


ஆக இவ்வனைவர் பணியாலும் (தெ.இ. க. 5,633). அனைவரும் குழுமிக் கழறுமொழி சரதம் (குமணசரித். 144). அனைவரும் ஆருயிர் உக வெற்றி நட்ட மாதவன் (செங்கோட்டு. பிள். 1,8). நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே (பாரதி. தேசியம். 1,1, 4).


அனைவேம் பெ. நாங்கள் அனைவரும். அனைவேமும் விடாது தொடத் தொடவே (தக்க. 197).

அனைவோர் பெ. எல்லாரும். அறமுதல் ஓர் நான்கும் அனைவோர்க்கும் எய்தும் (திருவனந்தை விலா. 34).