பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டுச் செலவுகள் 15?”

Telephin கம்பி வழி வான வண்டிகள்-யானும் ஒன்றில் வந்தேன். goeth குகையினுள் ஆறு-சிற்பம் போன்ற அழகுகுகையாற்றினுள் படகு-இருளை அகற்ற மின் விளக்குகள் குன்றும் புறமும் எதிரொலித்தன.

யானை, முதலை, முள்ளம்பன்றி, தேர் முதலியனபோல் மலே விழுது வடிவு.

பீருட் கடற்கரை-சுற்றெல்லாம் குன்றெல்லாம் வீடுகள்வெயிலும் குளிர்காற்றும் பெங்களும்போல - மணல் இல்லாக்

கடற்கரை- கடலோர மெல்லாம் ஓட்டல்கள்.

புதிய கார்கள்-வேகம் பொல்லாதது.

Tips-மறுத்தல் சில காசு என்று guids-அரபிக் கவிஞர் கவிதைகூறி வந்தார்-கலில் ஜிப்ரான் கிறிஸ்துவுக்குப் பின் தோன்றிய இரண்டாம் Prophet என்றார் பார்த்திருக்கிருராம்.

12.7-70. பகல் 1-50 ரோம். Roma-பழைய சுவர்கள்கட்டடங்கள் - சின்னங்கள் எங்கும் Hippies-பூங்காசாலை ஒர மெல்லாம் (டெல்லிபோல், ஆல்ை ஒழுங்காக) உணவுக்கடைகள் நூற்றுக் கணக்கில் -மேசைகள்-உண்ணல் முதியோர் பற் பலர் உண்பொருள்.

Vaticon-பெரிய மடத்தமைப்பு-ஆங்கிலம் அறிந்தோர் குறைவு. சீசர், அண்டோனியோ புரூடஸ் பேசிய போர்க் கட்டடம்-சீசர் கொல்லப்பட்ட சூழல்

கொலோகம்-அடிமைகளைச் சிங்கங்களுடன் மோதவிட்டுக் கொடுமையைப் பார்த்த கொடுமை-காட்டு மிராண்டித்தனம்பாதி பச்சையப்பர் கட்டட அமைப்புக்குக் காரணமான ரோம் அமைப்பு.

19-7-70 Varsalls Open Theatre– idy ğ gir şü 21 idir 5 # தில் கட்டப்பட்டது.

விலையுயர்ந்த ஒவியங்கள்-சில சிற்பங்கள். சிற்பம் என்று

நினைத்து நெருங்கினுேம் ஆல்ை ஓவியமாக இருந்தது. இரண்டு. சிற்பம் கால் வைத்து இறங்குவது போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/169&oldid=586244" இலிருந்து மீள்விக்கப்பட்டது