பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பெருந்தகை மு. வ.

கண்ணுடிக் கூடம்-நாற்புறமும் அழகிய தோட்டம்வண்ணமலர்கள்-குளம்-கரையெலாம் சிற்பம்.

ஒரே மரத்தில் மிகப் பெரிய மேசை. பெரிய கடிகாரம்நாள், சந்திரன் தோன்றும் வளர்ச்சியெல்லாம் வடிவே தெரிதல்-அரசியின் படுக்கையறை-உடையறை-இரத்தக் கறை- முயன்ற தலைகள் உருண்டன-ராணி ஓடினுள்.

21-7-70 ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு-புதைத்த இடம்பிறப்பு ஏடு-சிறப்பு ஏடு-1564 மனைவி மகள் மருமகள் u##, ##si Latin school desk-sessarabib Liiņš z Gurg, Lusir படுத்தியிருக்கலாம் மிகப் பழைய மரம்.

Tempest srq95uGură, New place arsor p 3), 342ed outs, பெற்றிருந்தார். அவர் பெயரால் Theatre புதியதாக-நாள் தோறும் அவர் நாடகம் ஒன்று நடிக்கப்பெறுகிறது. ஆக்ஸ் போர்டு-இங்கிலாந்தின் இரண்டாம் நகரம் - பல தனிக் கல்லூரிகள் பலவும் பழைய கட்டடங்கள்-படிகள் எல்லாம்படிக்கற்கள் எல்லாம் தேய்ந்தவை-நடந்து நடந்து குழிகள் சாய்வுகள்-சரிவுகள் சுவர்கள் பூச்சு இல்லை-வெளியே உட் காரும் நாற்காலிகள் பழையன. ஆட்களே புதிய நடை உடையில்.

Parking திண்டாட்டம் பச்சை ஒளி இருந்தால் உள்ளே போகலாம். ‘full என்ற பலகையும் சிவப்பு விளக்கும் பெரும் பாலும் பச்சை ஒளிக்குக் காத்திருத்தல். வெளியே வரும்போது 3/- போட்டால் தரையில் உள்ள தடை தானே படிந்து வெளி யேற இடந் தருகிறது பச்சை ஒளியுடன்.

லண்டனில் கார் ஒட்டிச் சென்று ஆர அமரப் பார்க்க முடி யாது. கார் நிற்க இடங்கள் குறைவு-தெருக்களில் நிற்கும் கார்கள் நெடுஞ்சாலையில் ஒடும் கார்கள் Tabe (underground) வழியாகச் சென்று நடந்து நடந்து பார்ப்பதே வழி.

தும்மல் முக்கு ஒழுகல் இல்லை அறவே. எப்படி நேர்ந்தது லண்டனில்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/170&oldid=586246" இலிருந்து மீள்விக்கப்பட்டது