பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 1713.

நன்றி பாராட்டில்

M. VARADARAJAN, B. o. L. CHETPET,

Lecturer in Oriental Studies, Madras.

Pachaiyappa’s College 1–3–1944.

அன்பு மிக்க நண்பரே,

‘'காலத்தினுல் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’. ஆனல், தங்கள் உதவி பெரிது. அத்தகைய உதவியைப் பாராட்ட நம் நட்புரிமை இடந்தரவில்லை; பதிலுதவி செய்ய நம் அன்புரிமை இடந்தரவில்லை. ஆயினும் என் மனத் துக்கு ஒர் அமைதி வேண்டும்; ஆதலால் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அன்பன், (ஓ - ம்) மு. வரதராசன்

திரு. வீ. பாஷ்யராமானுசம்

அவர்கள்.

சுருங்கச் சொல்லல் (1)

வேலம், இராணிப் பேட்டை 5–1–47 அன்புடையீர்,

நினைவூட்டும் கடமையைச் செய்கிறேன்.

அன்புள்ள, (ஒ - ம்) மு. வ.

(2)

அம்மூர் கிராமம், அம்மூர் போஸ்ட், வடஆர்க்காடு ஜில்லா

18–12–50 அன்புடையீர்,

வணக்கம். நலம். நலந்தானே ! மேலே கண்டதுதான் முகவரி.

அன்புள்ள,

(ஒ - ம்) மு. வரதராசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/183&oldid=586261" இலிருந்து மீள்விக்கப்பட்டது