பக்கம்:பெருமூச்சு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்கள் ஜி.பி. சோமசுந்தரம் வயது சுமார் அறுபது! கே. கே. நீலமேகம் வயது சுமார் ஐம்பது! பொள்ளாச்சி நடராசு வயது சுமார் அறுபது ! பெத்தாம் பாளையம் பழனிச்சாமி வயது ஏறக்குறைய நாற்பது! நெடுஞ்செழி யன் சுமார் வயது முப்பது! சேலம் சித்தையன் வயது சுமார் நாற்பது ! இ.வி.கே.சம்பத் வயது சுமார் இரு பத்தேழு! சி. பி. சிற்றரசு வயது சுமார் நாற்பது! என்.வி. நடராசன் வயது சுமார் நாற்பது! பார்த்தசாரதி வயது நிச்சயமாக நாற்பத்திரண்டு! அப்பாதுரையார் வயது சுமார் ஐம்பது ! மணிமொழியார் வயது அநேகமாக ஐம்பத்திநாலு! எஸ். வி. லிங்கம் கிழவரே! மூதாட்டி ராமாமிர்தத்தம்மாள் முப்பது வயது! (இரட்டையில்) அரங்கண்ணல் வயது சுமார் இருபத்திரெண்டு! ஈழத்து அடிகள் வயது சுமார் ஐம்பது! என் வயது சரியாக இருபத்தொன்பது! மேற்கண்ட வரிசையிலே குறிப்பிடப்படும் வயது கள் ஜாதகக் குறிப்புப்படியோ வருஷம், மாதம், தேதிப் 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/37&oldid=1706280" இலிருந்து மீள்விக்கப்பட்டது