பக்கம்:பெருமூச்சு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு வயதான தோழர்களே? உங்களில் சில பேர் விட் டுப் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் எல்லாம் சிறுவர் களோ என்று எண்ணி விடவேண்டாம்! இளம் இதயம் படைத்த பெரியவர்கள்! இளம் இதயம் இலட்சிய இதயம்! காதல் இதய மல்ல! ஓகோ கோ! ஒன்றை மறந்து விட்டனே! நமது தளபதி அண்ணா கூட நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்தான்! 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/40&oldid=1706283" இலிருந்து மீள்விக்கப்பட்டது