பக்கம்:பெருமூச்சு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு! பலப்பல வகைகளிலே : திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு, தறிப்பாக, சென்ற கிழமை, சென்னை யிலே, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர் கூடி நடத்திய மாநில மாநாடு நடைபெற்றதன் எதிரொலி ! பெருமூச்சு! வெற்றிப் பெருமூச்சு ! வீரர் கோட் டத்தின் பெருமூச்சு! திராவிடத்தின் வாழ்வில், உயர்வில் உயிரைப் பணயமாக வைத்துள்ள இளை ஞரின், இலட்சிய இதயம் படைத்த சிறுவர்களின்(!) வெற்றிப் பெருமூச்சு ! பெருமூச்சு! இளைஞர், கலைஞர் கருணாநிதியின் பெருமூச்சைப் படைக்கும் பணியில் ஈடுபட்டதற்கு, அதற்கு வாய்ப்பளித்த கலைஞர் கருணாநிதிக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம். மாயூரம், 14-1-1952 } வணக்கம், P. S. இளங்கோ 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/6&oldid=1706245" இலிருந்து மீள்விக்கப்பட்டது