பக்கம்:பெருமூச்சு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 99 “பிராணனை விடுகிறார்கள் ” 66 அண்ணு அனுதை ரட்சகனுக அபயம் அளிக்க விந்துவிட்டார் “பிளாங்க் செக் ” என்பவை போன்ற கேலி மொழிகளை நம் கழகத் தின்மீது வீசுகிறார்கள் ஜனசக்தி மூலமாக! தோழர் ஜீவானந்தத்தை எதிர்க்கும் நிலைமை யேற்பட்ட வடசென்னை போன்ற சில தொகுதிகளில் வேண்டுமானால் நமது தோழர்கள் இந்த கேலிகளை அலட்சியம் செய்துவிட்டுப் பணியாற்றிக்கொண்டிருக்க லாம். ஆனால் நம்பியார், கல்யாணசுந்தரம், முத்தையா, மணலி போன்றவர்கள் நிற்கும் இடங்களிலே அவர்கள் ளுடைய வெற்றியை விரும்பி தங்கள் ஓட்டுக்களை அளிக்க இருக்கிற கழகத் தோழர்களின் உள்ளம் எவ்வளவு வேதனை அடையும் என்பதை கம்யூனிஸ்ட் நண்பர்களும் ஜனசக்தி பத்திரிகையும் சிந்திக்கவேண் டும். எவ்வளவுதான் வெந்த புண்ணிலே வேல் சொரு கினாலுங்கூட கழகத்தவரின் ஓட்டுக்கள் காங்கிரசுக்குப் போகாது என்பதையும் கம்யூனிஸ்டு நண்பர்கள் உணர வேண்டும்; உணருவார்கள். ஏகாதிபத்திய தாசர் என்று கம்யூனிஸ்டுகளால் வர்ணிக்கப்படுகிற சர்மா அவர்களைப் பெரியார் ஆதரிக்க 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/75&oldid=1706322" இலிருந்து மீள்விக்கப்பட்டது