பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 90 — மேதகையுடைய செவ்வந்தி வா ன த் ைத ஒப்ப வெள்ளிய கொம்பினையுடைய கரிய களிற்றுப் பிணங் களைச் செவ்விய நெய்த்தோர் இழுத்துச் செல்ல. வளர்பிறை கொம்பிற்கும் மழை இரும் பிணத்திற்கும் அந்திவானம் குருதிக்கும் உவமையாக வந்தன. கரிய யானைத் திரளை ஈரினம் ( ) என்பவாதலின் இரும்பின்னம் என ஒழிந்தார். எண்கினிரினம் (அகம். 267) என்பதுங் காண்க. ஈரைம்பதின்மரும்பொருது களத்தவிய - துரி 'யாததிையர் நூறு பேரும் போர் புரிந்து பொருத களத்திலே பட. கு ரு தி யீர்ப்ப களத்தவியப் பேரமர்க் கடந்த ஐவர்போல என்க. பேரமர்க் கடந்த ஐவர்போல - பெரும்போரை வென்ற பாண்டவரைப் போல. கொடிஞ்சி கெடுக் தேர் ஐவர் என்றது ம ஹ ர த ர் ஆதல்பற்றி, கொடிஞ்சி தாமரை முகைபோற் செய்து தேர்த் தட்டின் முன் வைப்பது. ஆராச் செருவின் ஐவர் - அமையாத போரினையுடைய ஐவர். ஐவர் போல மூதார் மேல் உடன்று வந்த ஒன்னத் தெவ்வர். நூற்றுவரும் அவியப் பேரமர்க் கடந்த ஐவர்போல, உடன்று மேல்வந்த பொருந்தாப் பகைவர். மூதுரில் ஐவர்போல உடன்று தன்மேல் வந்த .ெ த வ் வர் எனினும் அமையும். ஐவரை உவமித்தது உடன்று மேல்வந்த தெவ்வரின் பெருவீரம் பற்றி மட்டுமன்றி எண்ணுனு மியைபுடைமை கருதி என்றுகினேகமூதுர் உடன்று மேல்வந்த .ெ த வ் வ ரா வார் சேரரும் பாண்டியரும், சோழரும், சளுக்கரும், கங்கரும் என ஐவர் என்று துணிக. "பொலம்பூ ஃணவ ருட்படப் புகழ்ந்த மறமிகு சிறப்பிற் குறுகில மன்னர்' o (மதுரைக். 775-6)