பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 101 — வினை உடம்படினும் ஒன்றல் செல்லா தொண் டையோர் மருக - அம்முடியரசர் பணிக்தொழுகும் வினேயை உடன் படாராயினும் அதற்கு ஒன்றுதல் செல்லாத வலிய வாளேத் த டக் ைகயி லு ைடய துரோண குலத்தவர் வழியிலுள்ளவனே. துரோன குலம் தொண்ட குலமென வழங்கப்படுமென்பது துரோண காகம் தொண்ட காகம் என வழங்கு தலான் அறியலாம். காவலந்தீவில் மைதிலிமொழியில் துரோண காகம் தொண்ட காகம் என வழங்கும். தொண்டையர் துரோணன் முதலாகக் குல முறை கூறுதல் பல்லவ சாசனம் பலவற்றினுங் கண்டது. இனி ஈண்டுப் பகைவர் குடுமி கொள்ளும் வென்றி யல்லது வினையுடம்படினும் ஒன்றல் .ெ ச ல் லா த துரோண குலத்தவர் என்பது துரோணர் துருபதனைப் பாண்டவரான் வென்றபின்னர் அவன் துரோணர்க் குப் பணிக்தொழுகுவதாகக் கூறிய பின்னரும் உடன் படாது அவன் காட்டைக்கொண்டு அவனுக்கு ஒரு பாதியை நல்கி அப்பாதியை அஹறிச்சத்ரமெனப் பெயரிட்டு ஆண்ட பாரதகதையையே என்பது கன்கு இயைதல் காண்க. வலிய வாட்டடக் கையாற்பெற்ற கொள்ளே யான துப்புர வினையுடைய தொண்டை யோர் என்க. 455-60. மன்னர் மன்ன - வீரர் மதிக்கும் வீரனே. மறவர் மறவ - கொடியர்க்குக் கொடிய வனே. செல்வர் செல்வ - செல்வமுடையோர் தம் செல்வத்தினு மேம்பட மதிக்கும் செல்வமாயவனே. செரு மேம்படுக-போரில் மேம்படுபவனே.