பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பவர் அகப்பாட்டிற் றலைவிக்குக் 'க்டல்கெழு செல்வி கரைகின்ருங்கு (அகம், 370) எனப்பாடு லால் அப்லரஸுக்களைக் கடல்கெழு செல்வியர் என் பது தமிழ் வழக்காதலும் உணர்க 'தெண் டிரைப் பெருங்கடற் பரப்பி னமர்ந்துறை யணங்கோ விருங்கழி மருங்கு நிலைபெற்ற்கனயோ' - -- - (நற். 155) என்பதுங் காண்க. * திரைதரு மரபின் உரவோன் என்பது மஹா பாரதத்தின் படி துரோணனுக்கும் அமராவதிச் சாச னத்தின்படி அசுவத்தாமாவின் புதல்வனகிய பல்ல வற்கும் பொருந்துதல் காண்க. உரவோன் உம்பல் - அப் பல்லவன் வழித்தோன் றல் எ. று. இறைவனுக்கு எத்துணையோ சிறப்பிருக்க இரு நிலங் கடந்த சிறப்பையே கூறியது. இக் குலத்து முதல்வன் இறைவன் என்பதும் அவன் ஆதிக்கண் அர்செய்திய தலைமையம் கறித்ததாம். 'ஆதிக்கண் அரசெய்தின்' எனவும் - 'He ளமெறி திரைப் பாயற் கேர்வே புகழ் திரை’ங்றைந்த பொருவேல் நந்தி உலகுட னளந்தனை நீயே 1 * * உலகொடு நிலவுமதி யுதயவரை யொத்தே' எனவும் கூறுதல் காண்க.