பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 19 —

    • = -- تـ - + –– " - - - 3 T_ :

தும் பெயர் கேட்கப்படுதலான் இக் குடிப் டெயர் கெடுங்காலத்துக்குப் பிற்பட்டும் வ மு க் குடைமை தெரியலாம். இத் திரையன் குடி, கடலிற் தலையான தோற்றமுடைய தென்பதை நன்கு தெளி வே, "இலங்கு ர்ேப் பரப்பின் வளே மீக் கூறும் வலம்புரி யன்ன வசைங்ேகு சிறப்பிற் பல்வேற் றிரையன்' என இவ்வாசிரியர் கூறினர் என்க. இக் கடற் குடியிற் பலரையும் வளேயாக்கித் தம்பாட்டுடைத் தலைவனே வலம்புரி என்று இவர் சிறப்பித்தல் உணர்க. 36-40. 'திரையற் படர் குவிராயின்' என்ருன் அவனைக் கிட்ட நினைப்பதே நல்லூழின் பயன் என்ப தும் அங் கல்லூழ் எல்லார்க்கும் இருத்தல் அரிதென் பதும் தெரிய; பெரும்பாண் சுற்ற முழுதையும் கோக் கிக் கூறுதலாம் படர்குவிர் எனப் பன்மையாற் கூறி ன்ை. அடுத்துக் கேளவன் கிலேயே” என்றது தலை மைப் பெரும்பாணனை மட்டு நோக்கி எனக் கொள்க. அவன்நிலை - அவன்கண் நின்ற இயல்பு எ.று. கல்லோ னியல்பு கேட்பதும் கன்ருதலாற் கெடுக நின் அவலம் எனக் கேட்கப் பு க் க குறிப்பறிந்து கூறினைகக் கொள்க. - அவலம் - மிடியாளுகிய உள்ளத் துன்பம். நெஞ்சத் தவல மிலர்' (குறள். 1073) என்புழிப் போலக் கவலேயுமாம். படர் குவிராயின் என்றதனம்