பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் 93

இன்புறுவர். அவர் எழுப்பும் அவ்வின்னொலி, வண்டு களின் ரீங்காரத்தை ஒத்திருக்கும் ஆதலால், ஆங்குள்ள மலர்.

களில் தேன் உண்டு பறக்கும் வண்டுகள், அவ்வோசையைத் தம் இளவண்டுகள் எழுப்பும் ஓசைதானோ எனக்கேட்டு மயங்கும். ஆனிரைகள் வயிறாரமேய்வதற்கேற்ற பசும்புல் நிறைந்த அப்பகுதி ஆயர் எழுப்பும் இசை வெள்ளத்தில் ஆழ்ந்துவிடும். . .

  • ‘தொடுதோல் மரீஇய வருவுஆழ் நோன்பு அடி விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன்கை உறிக்கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச் சுவல் மேம்பால் உரைத்த ஓரி, ஓங்குமிசைக் கோட்டவும் கொடியவும் விரை இக் காட்ட பல்பூ மிடைந்த படலைக் கண்ணி ஒன்று அமீர் உடுக்கை கூழ் ஆர் இடையன் கன்று அமர் கிரையோடு கானத்து அல்கி அம் நுண் அவிர்புகை கமழக் கை முயன்று ஞேலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச் செந்தித்தோட்ட கருந்துளைக் குழலின் இன்றீம் பாலை முனையிற் குமிழின் புழல்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சிப் பல்கால் பறவை கிளைசெத்து ஓர்க்கும் புல்.ஆர் வியன்புலம் போகி . - (169–184) .

(தொடுதோல் மரிஇய-செருப்பு கிடந்த வடுவு ஆழ் நோன் அடி-வடு ஆழ்ந்த வலிய அடியினையும், விழுத்தண்டு-ஆனிரைகளை அடித்துத்துயர் விளை

விக்கும் தடியை, ஊன்றிய-தாங்கிய மழுத்தின் வன்கை-கோடாரியால் ஆன தழும்பு இருந்த வலிய கையினையும்; உறிக்கா ஊர்ந்த-இரண்டு தலைகளிலும்