பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

என்ற தொல்காப்பியம் மரபியற் சூத்திரத்திற்கு உரை

கண்ட பேராசிரியர், “கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்கு உரியன” எனக் கூறுவதால் தெளிவாம். ‘இரு நிலம் கடந்த திருமறுமார்பின் முந்நீர் வண்ணன்’ எனத் திருமாலையும், காந்தளம் சிலம்பில்

களிறுபழந்தாங்குப்பாம்பணைப்பள்ளி அமர்ந்தோனாங்கன்’ என திருவெஃகாவையும், நின்ற வுருவின் நெடியோன் கொப்பூழ், நான்முக ஒருவற் பயந்த பல்லிதாழ்த் தாமரைப் பொருட்டு’ என திருமாலின் திருவுந்திக் கமலத்தையும் பாராட்டியிருத்தலின், அவர் திருமாலை வழிபடும் சமயத்தினராவர் எனக்கோடல் பொருந்தும்.

“திரையன், திருமா லை .5,61677 கொண்ட குடியிற்பிறந்தவன்; திரைதருமரபின் வழி வந்தவன். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நாடாண்டவன். வேள்வி வேட்கும் அந்தணர்கள் நிறைந்த வேங்கடமலை யும் அவன் ஆட்சிக்குப்பட்டதே. தொண்டையர் குடிவந்தவன்’ என இளந்திரையன் வரலாறு பற்றிய குறிப்புகளைஅளித்துள்ளார். .

“திரைதரு மரபின் உரவோன் உம்பல்” - ‘அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்’ - - - . - . . - -

கச்சியோனே கைவண் தோன்றல்’ தொண்டையர் மருக’ . . -பெரும் பாணற்றுப்படை-(29-37:319420; . . . 498-500; 450454) திருமாவளவன் சிறையினின்றும் • . வெளிம்போத்த நிகழ்ச்சியும், அவன் ஒளியர், அருவாளர், ஆகியோரை அடக்கியதும், ந்ாடு வளம் பெறச் செய்ததும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பட்டினப்பாலையில் விளங்க உரைக்கப்பட்டுள்ளன.