பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணார் - செறிவுடைத் திண்காப்பு ஏறிவாள் சுழித்து உருகெழுதாயம் ஊழின் எய்தி”

-பட்டினப்பான -220.227

பல்ஒளியர் பணிபொடுங்கத் தொல் அருவாளர் தொழில்கேட்ப வடவர் வாடக், குடவர் கூம்பத் தென்னவன் திறல் கெட

இருங்கோ வேள் மருங்குசாய’

. . -பட்டினப்பாலை 274-32

கடியலூர் உருத்திரங்கண்ணனார், தொண்டைமான் இளந்திரையனையும், கரிகாற்பெருவளத்தானையும் பாட முற்பட்டுத் தமிழ்நாட்டின் இயற்கை வளமும், செல்ல வளமும் ஒருங்கே விளங்கப் பாடியுள்ளார். அந்தணர், ஆயர், உமணர், உழவர் முதலாம் உள்நாட்டு மக்கள் குறித்தும், பரதவர் வணிகர் முதலாம் கடற்கரை நகர்வாழ் மக்கள் குறித்தும் அவர் கூறுவன அக்காலத் தமிழ்நாட்டு நிலையினைத் தெளிய உணரத் துண்ைபுரிவனாம்.

“வளைவாய்க் கிள்ளை மறைவினி பயிற்றும் மறை காப்பாளர் உறைப்தி

-பெரும் பாணாற்றுப்படை-300-301. நெய்விலைக் பசும்பொன்கொள்ளாள். எருமை கல்லான் கருநாகு பெறுஉம் மடிவாய்க் கோவலக்குடி”

o -பெரும் பர்ணாற்றுப்படை 163-66 o சங்கத் தமிழர்களின் கட்ல் வாணிகத்தின் சிறப்பை - பட்டினப்பாலையில் படம் பிடித்துக் காட்டுகிறார். - - - - -