பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 16}

இடையே கொட்டை புடைத்திருக்கும் தாமரை மலரை நினைவூட்டும். அந் நகர் அமைப்பு தாமரை மலரை நினை ஆட்ட, அந் நகர் காணும் மக்கள் உள்ளத்தில், அதைத் தொடர்ந்து, திருவெஃகாவில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் உந்தியில் வேர்விட்டு நான்முகனைப் பயந்து மலர்ந்திருக்கும் உந்திக் கமல நினைவு எழ, உள்ளத்தில் அப் பெருமானின் நினைப்பே முனைப்போடு முன்நிற்கும்.

‘காழோர் இகழ் பதம் நோக்கிக் கீழ

நெடுங்கை யானை நெய்ம் மிதி கவளம், கடுஞ்சூல் மந்தி கவரும் காவின், - - களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின், திண் தேர் குழித்த குண்டுநெடுந் தெருவின், படைதொலைபு அறியா மைந்து மலி பெரும்புகழ்க். கடைகால் யாத்த பல்குடி கெழீஇக் - கெல்டையும் கோளும் வழங்குநர்த் தடுத்த அட்ையா வாயில் மிளை சூழ் படப்பை, நீல் கிற உருவின் நொடியோன் கொப்பூழ் நான்முக ஒருவன் பயந்த புல் இதழ்த் தாமரைப் பொகுட்டின் காண் வரத் தோன்றி, சுடு மண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின், இழு மென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக் கொழு மென் சினைய கோளியுள்ளும் ... . பழம் மீக் கூறும் பலா அப் போலப் புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய மலர் தலை உலகத் துள்ளும் பலர் தொழ் விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்’ - - - - (393-411)

உரை : - -

காழோர் இகழ் பதம் நோக்கி-பரிக் கோலை உடைய யான்ைப் பாகன் ஏமாந்திருக்கும், கரீலம் GL1–11 - - . . .