பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார்

பழம்பசி கூர்ந்தவெம் இரும்பே ரொக்கலொடு

வழங்கத் தவா,அப் பெருவள னெய்தி

யாமவ ணின்றும் வருதும் நீயிரும் இருநிலங் கடந்த திருமறு மார்பின்

வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு

முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த் திரைதரு மரபின் உறவோ னும்பல் மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்

முரசுமுழங்கு தானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்

வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேற் றிரையற் படர்குவி ராயின் கேளவன் நிலையே கெடுகதின் னவலம் அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்

கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக்

கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம் உருமும் உரறா தரவுத் தப்பா காட்டுமாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு அசைவுழி யசைஇ நசைவழித் தங்கிச்

F.97 இரவல் சிறக்கநின் உள்ளம்

கொழுஞ்சூட்டருந்திய,திருந்துநிலையாரத்து

முழவின் அன்ன முழுமர உருளி எழுஉப்புணர்ந்தன்ன பரூஉக்கை நோன்பார் மாரிக் குன்றம் மழைசுமந் தன்ன

25

30

35

40.

. 45