பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 197

கடம்பமர் நெடுவே ளன்ன மீளி உடம்பிடித் தடக்கை ஒடா வம்பலர் தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுகளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்

தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் - வில்லுடை வைப்பின் வியங்காட்டியவின்

நீளரை இலவத் தலங்குசினை பயந்த பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன

வரிப்புற அணிலொடு கருப்பை யாடாது’ யாற்றறல் புரையும் வெரிதுடைக் கொழுமடல் வேற்றலை யன்னவைந்நுதி நெடுந்தகர் ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி

ஈன்பிண் வொழியப் போகி நோன்காழ் இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல் உளிவாய்ச்சுரையின் மிளிர மிண்டி இருநிலக் கரம்பைப் படுநீறாடி நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்

பார்வை யாத்த பறைதாள் விளவின் நீழன் முன்றி னிலவுரற் பெய்து . குறுங்காழ் உலக்கை யோச்சி நெடுங்கிணற்று வல்லுற்றுவரி தோண்டித் தொல்லை - முரவுவாய்க் குழிசி முரியடுப்பேற்றி

is

| 85

90

95.