பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பெரும்பா ணாற்றுப்படை விளக்கவுரை

சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம் 305 சேதா நறுமோர் வெண்ணெயின் மர்துளத் - துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து - கஞ்சக நறுமுறி அளை இப் பைந்துணர் நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிச் 3] 0. வண்ட வாயமொ டுண்டுறைத் தலைஇப் புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை இரைதேர் மணிச்சிர விரைசெத் தெறிந்தெனப் புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது.

கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த 315 வேள்வித் துாணத் தசைஇ யவனர் ஓதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட வைகுறு மீனிற் பைபயத் தோன்றும் நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ் வாலுளைப் புரவியொடு வடவளந்தரூஉம் 320. நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை . . . - மாட மோங்கிய மணன்ம்லி மறுகிற் பரதர் மலிந்த பல்வேறு தெருவிற் சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின்

நெல்லுழு பகட்டொடு கறவை துன்னா 325 மேழ்கத் தகரோ டெகின்ங் கொட்கும் ; , , , கூழுண்ட நல்லிற் கொடும்பூண் மகளிர் - கொன்றை மென்சினைப் பணிதவழ்பவைபோற் பைங்கா ழல்குல் துண்டுகி னுடங்க மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும் 330 பீலி மஞ்ஞையினியலிக் கால் - - தமனியப் பொற்சிலம் பொலிப்பவுயர்நிலை வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇக் கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய