பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை -

தெய்வங்களுக்குப் படையல் இடுவது போன்ற உளநிறை வோடு படைத்து, அவர்கள் அது உண்டு மகிழ்வது கண்டு மனம் நிறை மகிழ்வெய்துவர். நிலம் வன்னிலம் ஆயினும் எயினர் உள்ளம் மென்மையானது. அந்நிலத்துக் கிணற்றில் நீர் ஊறாது; ஆயினும் எயினர் உள்ளத்தில் அன்பு ஊறும். நிலம் பாலைதான்; ஆனால்; ஆண்டுவாழும் எயினர் பசுமையான உள்ளம் வாய்ந்தவர். ஆக்வே பயம் அற்றுக் செல்வாயாக என்றார், -

‘நீள்அரை இலவத்து அலங்கு சின்ை பயந்த

பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன வரிப்புற அணிலொடு கருப்பை TT 5 ஆற்று அறல் புரையும் வெரிக் உடைக் கொழுமடல் வேல் தலை அன்ன வைந்நுதி நெடும் தகர் ஈத்து இலை, வேய்ந்த எய்ப்புறக் குரம்பை மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி ஈன்பினவு ஒழியப் போகி, நோன்காழ் இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல் உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி இடுகிலக் கரம்பைப் படுநீறு ஆடி நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர் பார்வை யாத்த பறைதான் விளவின் நீழல் முன்றில் நில உரல் பெய்து குறுங்காழ் உலக்கை ஒச்சி, நெடுங்கிண்ற்று வல் ஊற்று உவரி தோண்டித், தொல்லை முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு, ஏற்றி வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல் வாடாத் தும்பை வயவர் பெருழகன் ஓடாத் தானை, ஒண் தொழில் கழற்கால் செவ்வரை நாடன் சென்னியம் எனினே தெய்வமடையில் தேக்கி இலை குவைஇ, தும் பைதிர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவீர்.

- (83–105)