பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகிழ்ச்சி அளிக்கும் முத்துக்கள்

அருளாளர்கள், ஞானிகள், அறிஞர்களின் எழுத்துக்களை படிக்கும்போது நமக்கு ஊக்கமும் உற்சாகமும் உண்டாகும். பேரறிஞர் பெர்னார்ட்ஷா அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலதரப்பட்ட வாசகர்கள், நண்பர்களுக்கு பதில் அளிக்கும் போது கூறிய 150 சுவையான முத்துக்கள் ஒருசேர இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

-பி.எல். முத்துக்குமரன்