பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்





ஷாவின் நாடகம் ஒன்றில் சிந்திய முத்துக்கள்!

❖ “வாளைப் பிடிக்க நான் பயன்படுத்தும் உறுப்பு என் கைவிரல், தன்னை உணர்ந்து கொள்ள இயற்கை பயன்படுத்தும் அதன் உறுப்பு என் மூளை”

❖ “உலகின் விருப்பப்படி நாம் நடக்கிறோம், நம் விருப்பப்படியல்ல”

❖ “நான் வீரனையும் வாளையும் பாடமாட்டேன்; அறிவுடைய மனிதனையும் அறிவையும் பாடுவேன்.”