பக்கம்:பேசாத பேச்சு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் கோபம் 105

அது பெரிய ച്rഞഖ உண்டாக்கும். அதற்கு யாவரும் அஞ்சுவர். - -

குணமென்னும் குன்றேறி நின்ருர் வெகுளி கணமேனும் காத்தல் அரிது - என்ற குறளுக்கு இலக்கியமாக இருப்பது பாதன் கோபம், பரதன் மிகவும் விநயத்தோடு தன் தலைமேல் கை களேக் குவித்துக்கொண்டு தன் தாயை அனுகி விஷயம் என்னவென்று கேட்கிருன். வாக்கினுல் வாங்தாக் கொண்டு மைந்தனே வனத்திடைப் போக்கியதையும், பாாைப் பாதனுக்கு ஆக்கியதையும், அது பொறுக்கலாமை யால் தசரதன் உயிர் நீங்கியதையும் அவள் கூறுகிருள்.

கோபம் வந்துவிட்டது பரதனுக்கு. தலையின் மேலே இருந்த காங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு முன் காதைப் பொத்தின. கேட்கத் தகாத சொற்களைக் கேட்க நேர்ந்தால் செவி புதைத்தல் மரபு. அவன் தன் முயற்சி யால் காதை மூடிக்கொள்ளவில்லை. அந்தக் கைகள் தாமே காதைப் பொத்தின. புருவங்கள் மேலும் கீழும் நெறித்துக் கூத்தாடின. பெருமூச்சு வந்தது. வெறும் மூச்சா அது ? அதனேடு அழற் கொழுந்துகள் ஒடின. கண்கள் சிவந்தன; ரத்தத்தைக் கக்கின. ‘. . .

சூடின மலர்க்கரம் சொல்லின் முன் செவி கூடின; புருவங்கள் குறித்துக் கூத்துநின் ருடின உயிர்ப்பிளுேடு அழற்கொழுந்துகள் ஓடின, உமிழ்ந்தன உதிரம் கண்களே. o அவன் கபோலங்கள் துடித்தன. கனற் கதிர்கள் மயிர்த்தொளே தோறும் தோன்றின. புகைகூட மூடிக் :கொண்டதோ வாய் தானே மடிந்தது. கைகள் ஒன்ருேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/114&oldid=610269" இலிருந்து மீள்விக்கப்பட்டது