பக்கம்:பேசாத பேச்சு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமாயணத்தில் 37

இவ்வாறு, குறிப்பறியும் கண்ணும கருத்தும் உடைய அவ் வர்னா விார்களுக்கு, அநுமன் பொருதமையை அவன் மேனிமேல் உள்ள புண்கள் சொல்லின; அவன் வென்றமையை அவன் மீண்டு போக்க தன்மை உரை செய்தது; ஊருக்குத் தீயிட்ட செய்தியை வானளவும் ஓங்கிய புகை ஒதியது; அாக்கர் பலத்தைத் தேவி மீண் டிலாச் செய்கை காட்டியது. இவற்றைத் தெரிதா உணர்ந் ததை அவர்களே சொல்கிருர்கள்:

பொருதமை புண்ணே சொல்ல,

வென்றமை போந்த தன்மை உரை செய, ஊர்தி இட்டது

ஓங்கிரும் புகையே ஒத, கருதலர் பெருமை தேவி

மீண்டிலாச் செயலே காட்ட, தெரிதர உணர்ந்தேம்; பின்னர் - என்இனிச் செய்தும்?-என்ருர்:

(பொருதமை - போர் செய்தது. கருதலர் - பகைவர். செய்தும் - செய்வோம்.) . -

சொல்லின் செல்வன் சொல்லாவிட்டாலும் நிகழ்ந்த வற்றைக் குறிப்பறியும் கண்ணுடையார் கண்டுகொண் டார்கள். .. - - 泳 - 餐 杀

அதுமன் ாமபிரான அணுகினன், என்ன செய்கி வரப்போகிறதோ என்று எங்கி நின்ருன் ாகவன். அவன் முன்னே தென் கிக்கிலிருந்து ஒரு சூரியன் உதயம்ாவது போல அநுமன் தோன்றினன். அவனைக் கண்டதும் மிக அமைதியாக ராமபிரான் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/46&oldid=610201" இலிருந்து மீள்விக்கப்பட்டது