பக்கம்:பேசாத பேச்சு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ப்ேசர்தப்ேச்ச்

iாவதுதா என்று வேண்டிக்கொண்டார்கள். அதனை நான் தனது வந்து இவனிடம் கூறின்ேன். இவன் ம்றுத்தி விட்டான். அங்ஙனம் இவ்ன் மறுத்ததற்கு நாளேக்குப் போர் மூளும்ப்ோது நீயே சாகூவியாக வேண்டும்’ என்று சொல்லிப் பிறகு மெல்லத் தன் கருத்தை வெளியிடலா ன்ை; உன்னுடைய குறைவில்லாத ஆண்மிைக்கு நிகர் இந்தப் பூமியில் வேறு உண்டோ? ஞானவானுகிய அசுவத்தாமாவே, அரவக்கொடியோன் உன்னேப் பணிந்து சேனதிபதியாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டாலும் நீ மறுப்பாயானல் பஞ்ச பாண்டவர் உய்வார்கள். அவர் கள்பால் இயல்பாகவே உனக்கு அன்பு உண்டென்பதை யான் அறிவேன்.' . . . . - .

இவ்வாறு சொல்லிக்கொண்டே மாயோன் தன் விரலில் இருந்த மணியாழியை மண்ணிடை வீழ்த்தின்ை. அசுவத்தாமா, மோதிரம் தானே கழுவியது என்றெண்ணி அதனே எடுத்துக்கொடுத்தான். கண்ணன் அதனை உடனே வாங்கிக் கொள்ளாமல், 'இதென்ன, சூரியனைச் சுற்றிப் பரிவேடம் சூழ்ந்திருக்கிறதே' என்று வானத்தைச் சுட்டிக் காட்டிக் கூறவே, அசுவத்தாமாவும் கையில் மோதிாத்துடனே சூரியனைப் பார்த்தான். . . .

இந்தச் செயல் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் நடந்தாலும், தாத்தில் அரசவையில் இருந்தவர்களுக்கு வேறு பொருளுடையதாகப் பட்டது. மோதிரத்தைத் தொட்டுச் சூரியனைச் சுட்டிக்காட்டிச் சக்கியம் செய்து கொடுப்பது வழக்கம். நீ சேனதிபதியாக்ாமல் இருக்க வேண்டும்" என்று கண்ணன் சொல்லவும் உடனே அசுவக் தள்மா ம்ோகிரத்தைத் தொட்டுக் கதிரவன்ேக் காட்டி" அந்திப்ப்டிய்ே இப்புக்கொண்ட்ர்ன் என்று, பேச்ாத பேச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/59&oldid=610214" இலிருந்து மீள்விக்கப்பட்டது