பக்கம்:பேசாத பேச்சு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - பேசாத பேச்சு

பட்டிருந்தான். இது கண்ட அவன் நண்பர்கள் வருந்தி லுைம், ஒரு வழியும் செய்ய இயலாமல் வாளா இருக் தனர். - . -.

杀 杀 - 漁 யூகி தான் செய்யவேண்டிய காரியங்களே யெல்லாம் நன்கு முடித்துக்கொண்டு பிறர் அறியாவாறு உஜ்ஜயி னியை விட்டுப் பொறியினுல் இயங்கும் ஒரு வண்டியில் எறிப் புறப்பட்டான். உதயணனிடத்தும் வாசவதத்தையி னிடத்தும் அன்புடைய தவமகளாகிய சாங்கியத்தாய் என் பவளேயும் தன்னுடன் அழைத்து வந்தான். நெடுங் துராம் பிரயாணம் செய்து, இடவகன் என்னும் நண்பன் வாழும் புஷ்பகம் என்ற நகரத்தை வந்தடைந்தான். அங்கே இட வகனேக் கண்டு, உஜ்ஜயினிலிருந்து உதயணனே வெளிப் படுத்திய செயலை விரிவாகக் கூறி, 'உதயணன் வாசவ தத்தையுடன் பத்திராவதி என்ற யானையின் மீதேறிப் புறப்பட்ட பிறகு நிகழ்ந்தவற்றை நீ சொல்வாயாக ” என்ற கேட்டான். இடவகன் சொல்லத் தொடங்கின்ை. பத்திாவதி ஐக்மன்று காவதம் இடிப் பிறகு ஆற்ரு மல் ஒரு பாலை நிலத்தில் உயிரை விட்டது. அப்பால் உதய ணனும் பிறரும் நடக்கலாயினர். பகற்காலம் முழுவதும் ஒரு முள்ளிலவக் கோப்பில் தங்கியிருந்தனர். உதயண னுடன் வந்த வயந்தகன் துணைப் படைகளை அழைத்துச் செல்லும் பொருட்டு இங்கே வந்தான். உதயணனும் வாசவதத்தையும் தோழி காஞ்சனேயும் தனியே இருங் தார்கள். இரவு முழுவதும் அங்கே இருந்தனர்.

சூரியன் உதயமாயிற்று. காட்டில் வாழும் சவாரும் புளிஞருமாகிய கொடியவர்கள் வேற்று மனிதர்கள் விக் திருக்கிருர்க ளென்பதை அடிச் சுவடுகளால் அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/65&oldid=610220" இலிருந்து மீள்விக்கப்பட்டது