பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

  • தக்கபடி பேணிஞல், குழந்தை பெற்றெடுப்பது என்பது மிகவும் சுளுவான ஒரு வேலையேயாகும்,' என்று i-rás-ff &#rrsirisê is 4 fl (Dr. Grantly Dick Reed} dir-g கிருர், -

இப்படி இரு வேறுவகைப்பட்ட அபிப்பிராயங்களும் “பிரசவம் குறித்து நிலவிக் கொண்டுதான் வருகின்றது. முன் சொல்லப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளின் டாக்டர்கள் இவரது கருத்தை ஒத்துத்தான் உலகின் பல் வேறு பகுதிகளிலும் கிகாபிரிந்த கருத்துக்கள் நிலவி வருகின்றன.

ஆல்ை ஒன்று மட்டும் வாஸ்தவம்.

கருத்தரிப்பு (Conception) என்பது எவ்வாறு தெய் வச் செயலாகக் கொள்ளப்படுகிறதோ, அதே அளவுக்கு

பிரசவம் (Delivery) என்பதும் தெய்வச் செயலாகவே கொள்ளப்பட்டு வருகிறது:

இத்தகைய மன நிலையில் நின்று நோக்கும்போது இவ்வாறு பிரசவத்தை நிர்ணயிக்கலாம்.

பிரசவம் என்பது வாழ்க்கையின் ஒரு தேவை; ஒரு நிகழ்ச்சி, ஒரு விடிபொழுது: