பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ருதுஸ்நானம் என்று கூறப்படும் மாதவிடாய் (Mestriation) நின்று விடுவது கருவுற்றிருப்பதை அறிய ஓர் அடையாளமாகும். - -

நல்ல ஆரோக்கியமான உடல் செழிப்பம் கொண்ட பெண் குடும். வாழ்க்கையினை மேற்கொண்டு ஒழுங்கு முறையுடன் மாதவிலக்கு ஏற்பட்டு, பிறகு மாதவிலக்கு நின்றுவிடும் பட்சத்தில், அந்நிலையே கருவுற்றிருப்பதற் குரிய அடையாளமாகும். - - .

வாயு நோய் காரணமாகவோ, தத்தக் குறைவு காரணி மாகவோ அல்லது வேறு வயிறு சம்பந்தப்பட்ட குறைபாடு காரணமாகவோ அல்லது ஜனன அவயவங்களின் நோய் காரணமாகவோகூட ‘துரம்-மாதவிடாய் நின்றுவிடு வது உண்டு. இந்நிலையை வைத்து, பெண் கருப்பவதி என்று கணக்கிட்டு, ஏமாறுவோரும் இல்லாமல் இல்லை. அத்தகையவர்கள் வயிற்றின் கன உணர்ச்சியை கட்டா வம் உணரவேமுடியாது. ஆகவே, மாதவிலக்கு ஒழுங் குடன் ஏற்படுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல்

இால் நேரத்தில் எழுந்ததும் வயிற்றுப் புரட்டல் எடுக்க உணர்வு துண்டும்; வாந்தியும் மும் தல வலியும்கூட உண்டாகும். கத்தொடங்கிய ஒரு வாரத்திலோ தொடங்கி, நான்கு மாதங்