பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

பிரசவகால அட்டவனே

கடைசி மாத மாத சேர்த்துக்

விலக்கு శ్రీఖఉల్త్ கொள்ள பிரசவம் ஆகும் ஏற்பட்ட தொடங் வேண்டிய மாதம்

மாதம் கிய நாள் எண் : ஜனவரி 7 அக்டோபர் பிப்ரவரி 7 நவம்பர் , ੱੇ 5 டிசம்பர் ஏப்ரல் M w. 4 ஜனவரி (8լբ 4. பிப்ரவரி ஜூன் 7 மார்ச்சு ఇలిసీ) * * * 6 ஏப்ரல் ஆகஸ்ட் ... 7 மே செப்டம்பர் 7 ஜூன் அக்டோபர் 7 g్మలిశీకు

நவம்பர். 7 ஆகஸ்ட் டிசம்பர் § செப்டம்பர்

கர்ப்பம் (Pregnancy) தாங்கிய நிலையினின்றும் பிரசவம் ஆகும் காலத்தைக் கணித்துப் பார்ப்பதற்கு இன்ைெரு வகையும் கூறப்படுகிறது. கருப்பையில் கரு இருப்பதற்கு 278 தினங்களே போதும் என்றும் சொல்லப்படுகிறது. கருத்தரித்த நாளிலிருந்து 278 நாட்களைக் கூட்டிப்பார்த் தால் கிடைக்கக் கூடிய நாள்தான் பிரசவகால நாளாகும்.

இவைகளைத் தவிர, இப்போது சொல்லப்படும் முறை கொண்டும் பேறுகாலத்தைக் கணிக்கலாம். கடை சி மாதவிலக்கினைக் கணக்கிட்டு அந்த நாளுடன் பத்து தினங்களைச் சேர்த்து, அப்பால் அதனின்றும் மூன்று மாதங்களைப் பின் தள்ளிப் பார்த்தால், அந்த மாதம் அந்த நாள்தான் பிரசவத்திற்குரிய தினம் எனக் கொள்ளலாம்: