பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

என்ருல் உலகிலேயே அதற்கு ஒரு தனி மவுஸ்: உண்டு. என்பதை யார்தான் மறுக்க முடியும்?

குடும்பத்தின் பாரம்பரிய முறை வழுவாமல் அந்தந்த குடும்பத்துத் தலைவர்களும் தலைவிகளும் மாருமல் அவரவர் சந்ததிகளுக்குப் பிறக்கிருர்கள் என்பதும்மரபு வழிப்பட்ட நடப்பாகும். இதையொட்டித்தான் பாட்டன் பெயரையும் பாட்டி பெயரையும் பேரனுக்கும் பேத்திக்கும் சூட்டி மகிழு வதும் வமிச வழிப்பண்பாடாகக் கைக் கொள்ளப்படுகிறது.

கருவிலிருக்கும் சிசுவின் ஆண் பெண் இனப்பாகுபாடு. கருவுற்ற நான்காவது மாதத்தில் நிர்ணயிக்கப் படுகிறது.

Lírás–ữ sốláldsöörii stiligirtin. (Dr Sigmund Freud) சொல் கி ருர்: "குழந்தையின் பாரம்பர்யத் தன்மைகள் தகப்பன் மூலமாகவோ தாய் மூலமாகவோ அமைகின்றன. தாய் தந்தையரின் உயிரணுக்களில் (Cells) உள்ள கணுக் கோல்களில் (Chromosomes) பாதி அதன் தந்தையிட மிருந்தும் மறுபாதி அதன் தாயிடமிருந்தும் வந்தவை இதை யொட்டித்தான் கருப்பச்சிசு (fetus) வின் ஆண் பெண் தன்மை அமையும்!” -

குழந்தையின் ஆண் பெண் தன்மை அதன் தாய் தந்தையின் உடல்-உள்ள வாகைப் பொருத்து அமை கின்றது. இந்த ஆண் பெண் தன்மையின் வேறுபாடுகள், அச்சிசு கருவில் உருவாகும்போது, அக்கருவில் சேமிக்கப் பட்டுள்ள சத்துக்களில் பாகுபாட்டுணர்வுகளின் தராதரத் துக்கும் தசரதம்பயத்துக்கும் உகந்த ரீதியில் அமை கின்றன. கருப்பயிண்டத்தின் தந்தையானவன் நல்ல உடற்கட்டும் உறுதியான மனமும் கொண்டிருந்தால், பிறக்கும் குழந்தை ஆணுக இருக்கும் என்றும், தாய் ஈரம் மிக்கவளாகவும் மென்மைமிக்க உடலும் உள் ள மும் உடையவளாகவும் இருந்தால், பிறப்பது பெண் குழந்தை