பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அரைப்பார்கள்; மாவு ஆட்டுவார்கள். சில்லறை அலுவல் களில் கவனம் செலுத்துவார்கள்; இயல்பாகவே அவர் களுக்குள்ள உடல் உரம் மேலும் வலுவடைகிறது. இத்தகையதொரு பழக்கத்தை நகரங்களில் காண்பது அரிது. நாகரிகமும் பணமும் மிகுந்த இடங்களில் பெண் கள் கருவுற்று விட்டால், ச ட் ட ம க நாற்காலியில் உட்கார்ந்து, ரேடியோவைத் திருப்பிப் பாட்டுக் கேட்பார் கன்; குழந்தைப்பாட்டு எதையாவது கேட்பார்களா வென்ருல், அதுதான் நடக்காது. ஜாஸ் சங்கீதம் கேட் பார்கள் ட்விஸ்ட் நடன ஒலிகளை ரசிப்பார்கள். இந்த இடத்தில் கி . க் கு ம் குண்டூசியை அந்த இடத்தில் நகர்த்திப் போடமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத் தான், பிரசவம் ஒரு த்ொல்லையாகவும் ஒரு சோதனையாக வும் ஒரு விதியாகவும் கூட அமைகிறது. உடலுழைப்பு காரணமாக, உடலின் உறுப்புகள் வலுப்பெற்று, தசை நார்கள் பக்குவம் அடைந்து, நரம்புகள் ஊட்டம் எய்தி, ரத்தஓட்டம் சரளமாக நடந்து இதன் நல்ல விளைவாக, பிரசவகாலத்தில் சுயபிரசவம் ஏ ற் ப டு ம் என்கிற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. ஆனல் கிராமங் களில் அவர்களின் உழைப்புக் காரணமாக, சுகப்பிரசவம் தான் பெரும்பாலும் நடைபெறும். மருத்துவச்சி வந்து திரும்பிவிட்டிாள் என்ருல், பச்சைமண் குவா...குவா. என்று மூதற்குரல் எடுக்கத் தொடங்கிவிடும். ஐம்பது, அறுபது காசுக்குள் கடைச்சரக்குகள் வாங்கி அரைத்து *ம சூத்து. சாப்பிட்டால் அவர்களுடைய பேறுகாலப் பிரச்னை தீர்ந்து போய்விடும்! - - -

கர்ப்பவதிகளுக்குப் பயிற்சி முக்கியம்; உழைப்பின் பயிற்சி இன்றி தது. காலையிலும் மாலையிலும் சிறிதளவாவது நடக்கிவேண்டும்; பங்களா