பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

வலியை உத்தேசித்து, அதற்கு அஞ்சிக்கொண்டு உணவைத் தள்ளவே கூடாது. உணவுடன் பால், பழங் களே நிறைந்த அளவில் உட்கொள்ளவேண்டும். பிரசவ வலியைத் தாங்குவதற்குப் பலம் வேண்டுமே :

பிரசக வேதனேயின் ஆரம்பத்தில் முதுகின் அடியில் லேசான நோவு உண்டாகும். பிறகு நின்று, மீண்டும் வெகு நேரம் சென்று தொடங்கும். முதுகெலும்பின் அடிப் பகுதியில் திடீரென்று தீவிரமான பாதை உண்டாகி, தரம்பு வலியோவென ஐயுறும்படி அத்துணை அதிகமாக இருக்கும். பின்னர் இவ்வலி மாயமாய் மறைந்துவிடும். அப்பால், வழக்கம்போல் சாதாரணமாக இருக்கமுடியும்.

பின்ன சில சில நிமிஷ இடைவேளைகள் விட்டு விட்டு, இடுப்பு வலிதோன்றும். பிரசவம் ஆகிவிடும் என்ப தற்குச் சரியான அறிகுறிகள் தென்பட்டுவிட்டதாகவே எண்ணப்படும்

சிலருக்கு இப்போது சொற்ப உதிரம் படுவதுண்டு. நோயுண்டாகும்போது, வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால், தசை நார்கள் இறுகுவதை உணரலாம். இவ் விதம் இறுகுவதால், கர்ப்பத்திலுள்ள குழந்தை மிதக்கும் டியான திரவம் நிரம்பிய பை-பனி நீர்ப்பை கீழே நேர்க்கித் தள்ளப்பட்டு கர்ப்பப்பையின் வாய்-கர்ப்பமுகம் அகல்கிறது. இதுவே பிரசவத்தின் (Child Birth) முதல் அங்கம். இந்நில 6 மணி முதல் 24 மணிநேரம் வரையில் நீடித்திருப்பதுண்டு. இக்காலத்தில் நோயெடுக்கும் தரு இன்னல் தவிர, மற்ற நேரத்தில் யாதொரு உபாதையும்

இகர்ப்புமூகம் குழந்தையின்தல் வெளிவருவதற். :படியாக விரிந்து கொடுக்கின்றது. இதுவிே